ஆர்தர் மிச்செல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்தர் மிச்செல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 6 426
ஓட்டங்கள் 298 19523
மட்டையாட்ட சராசரி 29.80 37.47
100கள்/50கள் -/2 44/98
அதியுயர் ஓட்டம் 72 189
வீசிய பந்துகள் 6 523
வீழ்த்தல்கள் - 7
பந்துவீச்சு சராசரி - 46.71
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 3/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/- 439/-
மூலம்: [1]

ஆர்தர் மிச்செல் (Arthur Mitchell, பிறப்பு: செப்டம்பர் 13 1902, இறப்பு: டிசம்பர் 25 1976) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 426 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1933-36 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_மிச்செல்&oldid=2236888" இருந்து மீள்விக்கப்பட்டது