ஆர்செனமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்செனமைடு
Arsenamide.png
Space-filling model of arsenamide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,2'-{[(4-கார்பமோயில்பீனைல்)ஆர்சனிடைல்]பிசு(சல்பனைல்)} டையசிட்டிக் அமிலம்
வேறு பெயர்கள்
தையசிட்டர்சமைடு
இனங்காட்டிகள்
531-72-6 Yes check.svgY
ChemSpider 10296 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10749
UNII VMF4ELY9TZ Yes check.svgY
பண்புகள்
C11H12AsNO5S2
வாய்ப்பாட்டு எடை 377.27 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஆர்செனமைடு (Arsenamide) என்பது C11H12AsNO5S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தையசிட்டார்சினமைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இச்சேர்மத்தின் வர்த்தகப் பெயர் கேப்பார்சோலேட்டு என்பதாகும். ஆர்சனிக் தனிமத்தை பகுதிக்கூறாக கொண்டுள்ள சேர்மமாக இது கருதப்படுகிறது [1] டிரைகோமோனாசு ஒட்டுண்ணி, நாய் ஒட்டுண்னி போன்றவற்றுக்கு எதிராக முன்மொழியப்படும் வேதியியல் உணர்வு முகவராக இச்சேர்மம் பயன்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்செனமைடு&oldid=2641779" இருந்து மீள்விக்கப்பட்டது