உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்எஸ்-28 சர்மட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்எஸ்-28 சர்மட் (РС-28 Сармат)
வகைஅதி பாரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை
அமைக்கப்பட்ட நாடுஉருசியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது2023
பயன் படுத்தியவர்மூலோபாய ஏவூர்தி படைகள்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்மேக்யேவ் ஏவூர்தி வடிவமைப்பு பணியகம்
தயாரிப்பாளர்KrasMash, Zlatoust MZ, NPO Energomash, NPO Mashinostroyeniya, KBKhA
அளவீடுகள்
நீளம்35.5 மீ[1]
விட்டம்3 மீ[1]
வெடிபொருள்ஐதரசன்
 • அவன்கார்ட் அதிமீயொலி சறுக்கு வாகனம்[2]
 • 10 பல சுயாதீன இலக்கு மீள் நுழையும் வாகனம், 16 அதிமீயொலி சறுக்கு வாகன இணை, இலகு வெடிபொருள் அமைப்பு

இயந்திரம்
 • மூன்று நிலை திரவ எரிபொருள் ஏவூர்தி
 • முதல் நிலை: PDU-99
உந்துபொருள்திரவம்
இயங்கு தூரம்
 • 18,000 கிலோமீட்டர்கள் (11,000 mi)[3]
 • 35,000 கிமீ துணை சுற்றுப்பாதை பறப்புடன் பகுதியளவு சுற்றுப்பாதை குண்டுவீச்சு அமைப்பு தொழில்நுட்பம் (வெளி விண்வெளி ஒப்பந்தத்தின்படி உருசியாவால் செயற்கையாக வரையறுக்கப்பட்டது)[4][5]
வழிகாட்டி
ஒருங்கியம்
செயலற்ற வழிகாட்டுதல், குளொனொஸ், வழி செலுத்திய ஏவுகணை
ஏவு
தளம்
களஞ்சிய நிலை

ஆர்எஸ்-28 சர்மட் (RS-28 Sarmat, நேட்டோ அறிக்கையிடல் பெயர்: SS-X-29[6] அல்லது SS-X-30[7]) என பெரும்பாலும் ஊடகங்களில் சாத்தான் II என்று குறிப்பிடப்படும் இது மூன்று நிலைகள் கொண்ட மேக்யேவ் ஏவூர்தி வடிவமைப்பு பணியகத்தினால் தயாரிக்கப்பட்ட, உருசிய களஞ்சிய அடிப்படையிலான, திரவ-எரிபொருள், அதிமீயொலி சறுக்கு வாகன திறன், பகுதியளவு சுற்றுப்பாதை குண்டுவீச்சு அமைப்பு திறன் கொண்ட அதி பாரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும்.[8][9][10][11] இது உருசியாவின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள சோவியத் கால ஆர்-36எம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை.[12]

ஏவுகணை அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 2023 இல் போர் சேவையில் நுழைந்ததுடன், இது உலகின் மிக நீண்ட தூர, மிகவும் சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பாகும்.[13][14]

உசாத்துணை

[தொகு]
 1. 1.0 1.1 "Russia Upgrades Facility to Produce RS-28 Sarmat ICBM". thediplomat.com. பார்க்கப்பட்ட நாள் 26 February 2022.
 2. https://armyrecognition.com/russia_russian_missile_system_vehicle_uk/rs-28_sarmat_satan_ii_ss-x-30_icbm_silo-based_intercontinental_ballistic_missile_data.html
 3. "Army 2019: Russian army discloses RS-28 Sarmat ICBM characteristics". Army Recognition. 2 July 2019.
 4. "Trials of next generation Russian ICBM RS-28 Sarmat would be completed in 2021". 3 January 2020.
 5. "Sarmatian ICBM & FOBS Reintroduction". https://www.globalsecurity.org/wmd/world/russia/rs-28-fobs.htm. 
 6. Kristensen, Hans M.; Korda, Matt (4 March 2019). "Russian nuclear forces, 2019". Bulletin of the Atomic Scientists 75 (2): 73–84. doi:10.1080/00963402.2019.1580891. Bibcode: 2019BuAtS..75b..73K. 
 7. "Russia's Nuclear Weapons: Doctrine, Forces, and Modernization" (PDF). fas.org. 2 January 2020. p. 14. பார்க்கப்பட்ட நாள் 10 January 2020.
 8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; RS28 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 9. "Перспективная тяжелая МБР РС-28 / ОКР Сармат, ракета 15А28 – SS-X-30 (проект) – MilitaryRussia.Ru — отечественная военная техника (после 1945г.)" [Promising heavy ICBM RS-28 / ROC Sarmat, missile 15A28 – SS-X-30 (project) – MilitaryRussia.Ru – domestic military equipment (after 1945)]. militaryrussia.ru. Archived from the original on 15 September 2013.
 10. "RS-28 "Sarmat" ICBM – why Russia needs such doomsday weapons". https://infobrics.org/post/35593. 
 11. "Bombs in orbit? Verification and violation under the Outer Space Treaty". https://www.thespacereview.com/article/3454/1. 
 12. В обойме – «Сармат», «Кинжал», «Авангард»... [In the (weapon) magazine – "Sarmat", "Kinzhal", "Avangard"...]. redstar.ru. 12 March 2018. Archived from the original on 12 March 2018.
 13. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ria என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 14. "Russia puts advanced Sarmat nuclear missile system on 'combat duty'". September 2023. https://www.aljazeera.com/news/2023/9/2/russia-puts-advanced-sarmat-nuclear-missile-system-on-combat-duty. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
RS-28 Sarmat
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்எஸ்-28_சர்மட்&oldid=3939826" இலிருந்து மீள்விக்கப்பட்டது