ஆரோன் பவுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரோன் பவுல்
Aaron Paul
பிறப்புஆகத்து 27, 1979 (1979-08-27) (அகவை 44)
அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1998–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
லாரன் பர்சேகியன்
(2013–இன்று வரை)

ஆரோன் பவுல் (ஆங்கில மொழி: Aaron Paul) (பிறப்பு: ஆகஸ்ட் 27, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் நீட் போர் ஸ்பீட், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்கலும், பிரேக்கிங் பேட் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். தற்போது எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆரோன் பவுல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரோன்_பவுல்&oldid=3233072" இலிருந்து மீள்விக்கப்பட்டது