உள்ளடக்கத்துக்குச் செல்

ஆருசி சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆருசி சர்மா
கல்விஅமிதி பல்கலைக்கழகம், நோய்டா, புனித லாரன்சு கன்னிமட பள்ளி
பணிநடிகை
உயரம்5 அடி 06 அங் (1.68 m)[1]
அழகுப் போட்டி வாகையாளர்
பட்டம்கண்டங்களிடையேயான பேரழகி இந்தியா 2016
தலைமுடி வண்ணம்பழுப்பு[1]
விழிமணி வண்ணம்கேசல்[1]
முக்கிய
போட்டி(கள்)
கண்டங்களிடையேயான பேரழகி இந்தியா 2016
(வெற்றி)
திவா அழகி-2015]]
(இறுதி போட்டியாளர்)
(உடலழகி - முதல் 5)
(இணைய அழகி - முதல் 3)
பெமினா அழகி 2015]]
(இறுதி போட்டியாளர்)

ஆருசி சர்மா (Aarushi Sharma) என்பவர் ஓர் இந்திய நடிகையும் அழகிப் போட்டியாளரும் ஆவார். இவர் முக்கியமாகப் பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றுகிறார்.

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த, சர்மா 2015-ஆம் ஆண்டு மிஸ் திவாவின் மூன்றாவது பதிப்பில் பங்கேற்று இறுதிப் போட்டியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] 2016-ஆம் ஆண்டில், இவர் செனோரிட்டா இந்தியா போட்டியில் பங்கேற்று, கண்டங்களிடையேயான பேரழகி இந்தியா பட்டத்தை வென்றார்..இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற கண்டங்களிடையேயான பேரழகி 2016-இல் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[4] 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இவர் பல பஞ்சாபி இசை காணொளிகளில் இடம்பெற்றுள்ளார்.

திரைப்படவியல்

[தொகு]

திரைப்படம்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2019 காகா ஜி [5] தீபி அறிமுகப் படம்; 18 சனவரி 2019 அன்று வெளியிடப்பட்டது.
2019 உயர்நிலை யாரியான் [6] செலினா 22 பிப்ரவரி 2019 அன்று வெளியிடப்பட்டது
2020 டாகுவான் டா முண்டா 2 சலோனி செப்டம்பர் 11, 2020 அன்று வெளியிடப்பட்டது

பஞ்சி திரைப்படமும் 2023

2024 பிளாக்கியா 2 மார்ச்சு 8, 2024 அன்று வெளியிடப்பட்டது

இசை காணொளி

[தொகு]
ஆண்டு பாட்டு பாடகர் இயக்குநர் இசைத்தட்டு
2017 "தக்தீர்" ஆசம் அவுலாக் தில்சர் சிங் & குசுபால் சிங் லோக்துன் பஞ்சாபி
2017 "ஆ சக் சல்லா" சஜ்ஜன் அதீப் தில்சர் சிங் & குசுபால் சிங் இசுபீடு ரிக்கார்டுசு
2017 "இக் வார்" கன்வர் சாகல் தில்சர் சிங் & குசுபால் சிங் டி-சீரிசு
2017 "பக் வாலி செல்ஃபி" பிரீத் அர்பால் டீம்டிஜி டி-சீரிசு
2017 "தேரே ஜின்னா பியார்" ஜாபி கோராயா தில்சர் சிங் & குசுபால் சிங் டி-சீரிசு
2017 "தாரீஃப்" ஜோராவர் ராஜ் திவானா ஒயிட் கில் இசை
2017 "மெயின் தேரி ஆன்" நிக் நன்னு தில்சர் சிங் & குசுபால் சிங் லோக்துன் பஞ்சாபி
2017 "சாதே பாரா" மெக்தாப் விர்க் விக்ரம் கோலி ஒயிட் கில் இசை
2018 "ததாப்டி ஜான்" ஜாசு கன்வர் முகுல் வர்மா சோனி மியூசிக் இந்தியா
2018 "து தூ ஜி ஜி" அம்னிந்தர் பாங்கு தேஜி சந்து லோக்துன் பஞ்சாபி
2018 "காத் சம்மே" அம்மி விர்க் & பி பிராக் அரவிந்தர் கைரா தேசி மெலோடிசு
2018 "ட்ரெசு அமோர்" நிஞ்ஜா
2021 "பியார் கார்கே" மோகித் குமார் ஐசுவர்யா பண்டிட் சீ மியூசிக் ஒரிஜினல்சு

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Aarushi Sharma". The Times of India.
  2. "Yamaha Facino Miss Diva 2015 launch grand affair". 20 April 2016.
  3. "Miss Diva 2015/Resui - Urvashi Rautela crowned as Miss Diva Universe 2015". The Times of India. 20 April 2015.
  4. "Miss Intercontinental 2016 - Meet the contestants". Miss Intercontinental Official Page. 26 April 2016.
  5. "Kaka Ji Debut Punjabi Movie". 22 January 2019.
  6. "Punjabi Drama Movie directed by Pankaj Batra". 15 May 2021.

காகா ஜி திரைப்பட பாடல்கள் தகவல்

வெளி இணைப்புகள்

[தொகு]
முன்னர்
சிநேகா பிரியா ராய்
கண்டங்களிடையேயான பேரழகி 2016 பின்னர்
பிரியங்கா குமாரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆருசி_சர்மா&oldid=4378065" இலிருந்து மீள்விக்கப்பட்டது