ஆரி (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரி
பிறப்புஆரி
பெப்ரவரி 12, 1986 (1986-02-12) (அகவை 33)
பழனி, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
பணிநடிகர், Body Sculptor, உடல் பயிற்சியாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2010– தற்போதும்
வாழ்க்கைத்
துணை
நதியா (2015 - தற்போதும்)

ஆரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர், இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டச்சுழி (2010) திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து நெடுஞ்சாலை (2014), மாயா (2015) திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பரவலாக அறியப்படுகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

பெற்ற விருதுகள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பெற்ற விருது குறிப்புகள்
2015 நெடுஞ்சாலை வி4 விருதுகள் சிறந்த நடிகர்
2014 நெடுஞ்சாலை திரைப்பட ரசிகர்கள் கூட்டமைப்பின் 62ஆவது ஆண்டு விருது சிறந்த நடிகர்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரி_(நடிகர்)&oldid=2693714" இருந்து மீள்விக்கப்பட்டது