ஆரியத் தினெர்சுட்டீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆரியத் தினெர்சுட்டீன் (Harriet Dinerstein) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1985 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார்.[1][2] இவர் 1989 இல் நியூட்டன் இலேசி பியர்சு பரிசைப் பெற்றார்.[1][2][3][4] இவர் தன் அறிவியல் இளவல் பட்டத்தை 1975 இல் யேல் பல்கலைக்கழகத்திலும் 1980 இல் முனைவர் பட்டத்தைச் சாந்தகுரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.[2] இப்போது இவர் அவுசுட்டீனில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசியராக உள்ளார்.[1]

இவர் சிறப்பு ஆய்வு புலமைப் பரப்புகளாக விண்மின்களின் வேதியியல் ஆர்மைகள் (chemical abundances), கோளாக்க ஒண்முகில்கள், மலைப்பகுதிகள், மின்னணுவாக நீரகத்தாலானௌடுக்கணவெளி வளிமங்கள் ஆகியவை அமைகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Dinerstein". பார்த்த நாள் 1 June 2016.
  2. 2.0 2.1 2.2 2.3 "UT Astronomy" (16 January 1997). பார்த்த நாள் 1 June 2016.
  3. "Newton Lacy Pierce Prize in Astronomy" (27 June 2016). பார்த்த நாள் 1 June 2016.
  4. Dalcanton, Julianne (23 August 2010). "D" (fr). பார்த்த நாள் 1 June 2016.