உள்ளடக்கத்துக்குச் செல்

ஆராம்பாக் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆராம்பாக் சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 200
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹூக்லி மாவட்டம்
மக்களவைத் தொகுதிஆராம்பாக் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்207,328
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
மதுசூதன் பாக்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

ஆராம்பாக் சட்டமன்றத் தொகுதி (Arambagh Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹூக்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஆராம்பாக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2][3] கட்சி
1971 பிரபுல்ல சந்திர சென் நிறுவன காங்கிரசு
1972
1977 அஜய் கே ஆர் தே ஜனதா கட்சி
1982 அப்துல் மன்னன் இந்திய தேசிய காங்கிரசு
1987 பெனோட் தாசு இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1991
1996 பினாய் தத்தா
2001
2006
2016 கிருசுண சந்திர சாந்த்ரா அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2021 மதுசூதன் பேக் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:ஆராம்பாக் [4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மதுசூதன் பேக் 103108 46.88
திரிணாமுல் காங்கிரசு சுசாதா மோந்தல் 95936 43.62
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 2,19,960
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Arambag (SC)". chanakyya.com. Retrieved 2025-05-17.
  2. "2021 Assembly Election Results(Overall)". chanakyya.com. Retrieved 2025-05-17.
  3. "Arambagh Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-17.
  4. "2021 Assembly Election Results(Overall)". resultuniversity.com. Retrieved 2025-05-17.