ஆராட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆராட்டு (புனித முழுக்கு) (Aaraattu) என்பது இந்தியாவின், கேரளத்தின் பெரும்பாலான முக்கிய கோயில்களில் நடக்கும் பண்டிகைகளின் ஒரு முக்கிய சடங்குகளின் ஒரு பகுதியாகும். இந்த சடங்கில், அர்ச்சகர் கடவுளின் தெய்வீகச் சிலையை தன்னுடன் கொண்டுவந்து புனித நீரில் குளிப்பார். இது கோவில் திருவிழாவின் இறுதியில் முக்ககியமாக மேற்கொள்ளப்படுகிறது.

கேரளத்தின் முக்கியமான ஆராட்டுகளில் ஒன்றாக திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் திருவாங்கூர் அரச குடும்பத்தினரால் இது நடத்தப்படுகிறது. [1]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆராட்டு&oldid=3320600" இருந்து மீள்விக்கப்பட்டது