ஆரம்பப் பள்ளிக்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யப்பானில் சாகோக்கா என்ற ஊரில் உள்ள ஆரம்பப்பள்ளி
வைசுனோவில் என்ற ஊரில் உள்ள ஆரம்பப்பள்ளி

ஆரம்பப் பள்ளிக்கூடம் (Elementary school) என்பது பள்ளி.மாணவர்கள் இடைநிலை கல்வியைப் பெறுவதற்கு முன்பு பெற வேண்டியத் ஆரம்ப கல்வியைக் கற்க உதவும் பள்ளியாகும். இப்பள்ளியில் சேருவதற்கான வயது நாட்டுக்குநாடு மாறுபடுகிறது. ஆரம்பப் பள்ளி கல்வியானது பல நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]