ஆரணி போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரணி போர்
இரண்டாம் கர்நாடக போர் பகுதி
நாள் 3 திசெம்பர் 1751
இடம் ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்
பிரிட்டிஷ் வெற்றி பெற்றது
பிரிவினர்
British East India Company flag.svg பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
Maratha allies
Royal Standard of the King of France.svg பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி
ஆற்காடு நவாப்
தளபதிகள், தலைவர்கள்
இராபர்ட் கிளைவ் சந்தா சாகிப்
ராசா சாகிப்
பலம்
1,500 வீரர்கள்
200 பிரிட்டிஷ்காரர்கள்
700 சிப்பாய்கள்
700 மராட்டிய குதிரை படை
4,800 வீரர்கள்
300 பிரெஞ்சு
2,500 இந்திய காலாட்படை,
2,000 இந்திய குதிரை படை
இழப்புகள்
ஒளி 400+

ஆரணி போர் (அல்லது ஆரணி சண்டை) இரண்டாம் கர்நாடக போரின் போது, டிசம்பர் 3 1751 அன்று ஆரணி என்ற இடத்தில் நடந்த போரைக் குறிக்கிறது. ராபர்ட் கிளைவ் தலைமையில் ஒரு பிரிட்டிஷ் படை ரஸா சாஹிப்பின் தலைமையின் கீழ் இருந்த ஒரு பெரிய பிரெஞ்சு-இந்தியப் படையை தோற்கடித்து.[1]

குறிப்புதவிகள்[தொகு]

  1. Harvey p.82-83

மேற்கோள்கள்[தொகு]

  • ஹார்வே, ராபர்ட். கிளைவ்: ஒரு பிரிட்டிஷ் பேரரசர் வாழ்க்கைமற்றும் இறப்பு. Sceptre, 1999.(Harvey, Robert. Clive: The Life and Death of a British Emperor. Sceptre, 1999)
  • கே, ஜான். மதிப்பிற்குரிய நிறுவனம்: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிஒரு வரலாறு. ஹார்ப்பர் காலின்ஸ், (Keay, John. The Honourable Company: A History of the English East India Company. Harper Collins, 1993)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணி_போர்&oldid=2911910" இருந்து மீள்விக்கப்பட்டது