பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, ஆரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆரணி பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, ஆரணி
குறிக்கோளுரைஅறிவுடையார் எல்லாம் உடையார்
வகைஅரசு பொறியியல் கல்லூரி
உருவாக்கம்2008 - நடப்பு
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்திரு.டாக்டர்.போஸ்
அமைவிடம்ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்UNIVERSITY COLLEGE OF ENGINEERING, ARNI

பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி -ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள தச்சூரில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு அரசுப் பொறியியல் கல்லூரி ஆகும்.

திறப்பு[தொகு]

இந்தக் கல்லூரி 2009 ஆம் ஆண்டு, ஆரணிக் கோட்டையில் செயல்பட துவங்கியது. கல்லூரிக்கென ஆரணியில் தேவிகாபுரம் சாலையில் உள்ள தச்சூரில் சொந்தக் கட்டிடம் கட்டப்பட்ட பிறகு அங்கு செயல்படத் துவங்கியது.

வெளி இணைப்புகள்[தொகு]