ஆரணி சேலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரணிப்பட்டு
Kanchipuram silk sareer.JPG
ஆரணிப் பட்டு புடவைகள்
குறிப்புபட்டு புடவைகள்
வகைகைத்தொழில்
இடம்ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது02.05.2008
பொருள்பட்டுஆரணி சேலை(Arani sarees) என்பது இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாட்டின் ஆரணி நகரில் உருவாக்கப்படும் ஒரு பாரம்பரிய பட்டுச் சேலை ஆகும்[1]. இந்த பட்டுப்புடவைகளை ஆரணி நகரில் தயாரிக்கப்படுவதால் ஆரணியை ஆரணி பட்டு நகரம் (ஆரணி சில்க் சிட்டி) எனவும் அழைப்பர் சேலை என்பது நான்கு கெஜம் முதல் ஒன்பது கெஜம் வரை நீளமுள்ள தைக்கப்படாதத் துணி ஆகும்[2]. சாடி என்ற சமஸ்கிருத சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்ட சேலை குறித்த குறிப்புகள் ஐந்தாவது, ஆறாவது நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.[3] தங்கச் சரிகை வேலைப்பாடுகள் இச்சேலையில் உள்ளது.

ஆரணி சேலை புவிசார் குறியீடு பெற்றுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணி_சேலை&oldid=2819927" இருந்து மீள்விக்கப்பட்டது