ஆரணி சட்டமன்றத் தொகுதி
| ஆரணி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| மக்களவைத் தொகுதி | ஆரணி |
| நிறுவப்பட்டது | 1951-நடப்பு |
| மொத்த வாக்காளர்கள் | 2,88,820[1] |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அ.தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2026 |
| அதிகமுறை வென்றக் கட்சி | அதிமுக 9 முறை |
ஆரணி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 67. இது ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. ஆற்காடு, கலசப்பாக்கம், போளூர், செய்யார், வந்தவாசி, வேலூர் மற்றும் அணைக்கட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
ஆரணி தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவிகிதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 28 சதவிகிதமும், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 17 சதவிகிதமும், இதர சமூகத்தினர் 25 சதவிகிதம் உள்ளனர்.
ஆரணி தொகுதியில் விவசாயம், நெசவுத் தொழில், அரிசி ஆலை உள்ளிட்டவை பல்வேறு தொழில்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று கூறும் அளவிற்கு ஆரணி தொகுதி உள்ளது. அதேபோல், இந்தியாவில் பட்டு உறுபத்தி செய்யும் தொகுதிகளில் ஒன்றாக ஆரணி தொகுதி உள்ளது. ஆரணி பட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் தொகுதியில் ஆரணி மேற்கு, ஆரணி மற்றும் செய்யாறு (சில பகுதிகள்) ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், ஆரணி நகராட்சி, கண்ணமங்கலம் பேரூராட்சி ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]ஆரணி நகராட்சி, கண்ணமங்கலம் பேரூராட்சி, ஆரணி வட்டத்தில் உள்ள ஊராட்சிகள்
- சேத்துப்பட்டு வட்டம் (சில பகுதிகள்)
தேவிகாபுரம், தெள்ளூர், இராந்தம்,
- செய்யார் வட்டம் (பகுதி)
கடுகனூர், மேல்நகரம்பேடு, மேல்மட்டை, விண்ணமங்கலம், அகத்தேரிப்பட்டு, மாளிகைப்பட்டு, மேல்கொவளைவேடு, வள்ளேரிப்பட்டு, புதுக்கோட்டை, நாவல்பாக்கம், கொருக்கத்தூர், முனுகப்பட்டு, மேல்சீசமங்கலம், திருமணி, மேல்புத்தூர், தேவனாத்தூர் மற்றும் பில்லாந்தி கிராமங்கள்[2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | வி. கே. கண்ணன் | பொது நல கட்சி | 17761 | 48.14 | டபள்யு. எசு. சீனிவாச ராவ் | காங்கிரசு | 10329 | 28.00 |
| 1957 | பி. துரைசாமி ரெட்டியார் | சுயேச்சை | 20237 | 51.59 | வி. கே. கண்ணன் | காங்கிரசு | 18989 | 48.41 |
| 1962 | சி. கோதண்டராம பாகவதர் | காங்கிரசு | 30773 | 51.60 | ஏ. சி. நரசிம்மன் | திமுக | 23055 | 38.66 |
| 1967 | ஏ. சி. நரசிம்மன் | திமுக | 38038 | 60.74 | டி. பி. ஜெ. செட்டியார் | காங்கிரசு | 17320 | 27.66 |
| 1971 | ஏ. சி. நரசிம்மன் | திமுக | 37682 | 60.50 | எம். தருமராசன் | ஸ்தாபன காங்கிரசு | 24599 | 39.50 |
| 1977 | வீ. அர்ச்சுனன் | அதிமுக | 33925 | 41.47 | ஈ. செல்வராசு | திமுக | 24703 | 30.20 |
| 1980 | ஏ. சி. சண்முகம் | அதிமுக | 42928 | 50.65 | ஈ. செல்வராசு | திமுக | 37877 | 44.69 |
| 1984 | மு. சின்னக்குழந்தை | அதிமுக | 54653 | 54.83 | ஆர். சிவானந்தம் | திமுக | 43620 | 43.76 |
| 1989 | ஆ. சொ. தயாளன் | திமுக | 38558 | 36.21 | டி. கருணாகரன் | அதிமுக (ஜெ) | 30891 | 29.01 |
| 1991 | ஜெய்சன் ஜேக்கப் | அதிமுக | 66355 | 58.51 | ஈ. செல்வராசு | திமுக | 32043 | 28.26 |
| 1996 | ஆர். சிவானந்தம் | திமுக | 63014 | 51.29 | எம். சின்னகுழந்தை | அதிமுக | 44835 | 36.49 |
| 2001 | ஜெமினி கே. இராமச்சந்திரன் | அதிமுக | 66371 | 50.98 | ஏ. சி. சண்முகம் | புதிய நீதி கட்சி | 52889 | 40.62 |
| 2006 | ஆர். சிவானந்தம் | திமுக | 69722 | --- | எ. சந்தானம் | அதிமுக | 57420 | --- |
| 2011 | ஆர். எம். பாபு முருகவேல் | தேமுதிக | 88,967 | 50.06 | ஆர். சிவானந்தம் | திமுக | 81001 | 45.58 |
| 2016 | சேவூர் ராமச்சந்திரன் | அதிமுக | 94074 | 45.27 | சி. பாபு | திமுக | 86747 | 41.75% |
| 2021 | சேவூர் ராமச்சந்திரன் | அதிமுக[3] | 102,961 | 46.50 | எஸ். எஸ். அன்பழகன் | திமுக | 99,833 | 45.09 |
| 2026 | லெ. ஜெயசுதா | அதிமுக | 76,735 | 33.34 | மகாலட்சுமி கோவர்த்தனன் | திமுக | 71,104 | 30.89 |
- 1977-இல் ஜனதாவின் எம். தேலூர் தர்மராசன் 19448 (23.78%) வாக்குகள் பெற்றார்.
- 1989-இல் அதிமுக ஜானகி அணியின் ஏ. சி. சண்முகம் 21827 (20.50%) & காங்கிரசின் எ. லோகநாதன் 12793 (12.01%) வாக்குகளும் பெற்றனர்.
- 1991-இல் பாமகவின் எம். மூர்த்தி கவுண்டர் 11902 (10.50%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் டி. ரமேசு 6292 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
| வெளியிட்ட தேதி | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | ஆதாரம் |
|---|---|---|---|---|---|
| 10.01.2018 | 126629 | 133145 | 5 | 259779 | .திருவண்ணாமலை மாவட்ட இணையதளம் |
| 26.12.2019 | 128190 | 135117 | 11 | 263318 | திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]| ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
|---|---|---|---|
| வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
| தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
| வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
| களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
[தொகு]| 2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
|---|---|---|
| % | % | ↑ % |
| வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
| % | % | % | % |
| நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
|---|---|
| 1749 | % |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2026
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எல். ஜெயசுதா | 76,735 | 33.34% | புதியவர் | |
| தி.மு.க. | மகாலட்சுமி கோவர்த்தனன் | 71,104 | 30.89% | ▼14.54 | |
| த.வெ.க. | வெங்கடேஷ் குமார். டி | 70,857 | 30.79% | புதியவர் | |
| நாதக | தவமணி. ஆர் | 6,888 | 2.99% | ▼1.78 | |
| நோட்டா | நோட்டா | 707 | 0.31% | ▼0.46 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,631 | 2.45% | |||
| பதிவான வாக்குகள் | 231,139 | 90.12% | |||
| மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் | 230,162 | ||||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 256,474 | ▼7.65 | |||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | ▼13.52 | |||
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | சேவூர் ராமச்சந்திரன் | 102,961 | 46.86% | +1.96 | |
| தி.மு.க. | எசு. எசு. அன்பழகன் | 99,833 | 45.43% | +4.04 | |
| நாதக | டி. பிரகலாதா | 10,491 | 4.77% | புதியவர் | |
| மநீம | வி. மணிகண்டன் | 2,213 | 1.01% | புதியவர் | |
| தேமுதிக | ஜி. பாசுகரன் | 1,861 | 0.85% | -2.51 | |
| நோட்டா | நோட்டா | 1,690 | 0.77% | -0.07 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,128 | 1.42% | -2.07% | ||
| பதிவான வாக்குகள் | 219,732 | 79.59% | -2.16% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 466 | 0.21% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 276,092 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 1.96% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | சேவூர் ராமச்சந்திரன் | 94,074 | 44.89% | புதியவர் | |
| தி.மு.க. | எசு. பாபு | 86,747 | 41.40% | -4.18 | |
| பாமக | எசு. ராஜசேகர் | 12,877 | 6.15% | புதியவர் | |
| தேமுதிக | ஆர். எம். பாபு முருகவேல் | 7,025 | 3.35% | -46.71 | |
| நோட்டா | நோட்டா | 1,749 | 0.83% | புதியவர் | |
| பா.ஜ.க | பி. கோபி | 1,304 | 0.62% | -0.3 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,327 | 3.50% | -0.99% | ||
| பதிவான வாக்குகள் | 209,545 | 81.75% | -0.61% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 256,327 | ||||
| தேமுதிக கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -5.16% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேமுதிக | ஆர். எம். பாபு முருகவேல் | 88,967 | 50.06% | +45.6 | |
| தி.மு.க. | ஆர். சிவானந்தம் | 81,001 | 45.58% | -3.82 | |
| பா.ஜ.க | பி. கோபி | 1,639 | 0.92% | -0.09 | |
| பசக | எ. கணேசன் | 1,459 | 0.82% | புதியவர் | |
| சுயேச்சை | கே. முருகவேல் | 1,327 | 0.75% | புதியவர் | |
| சுயேச்சை | டி. குமார் | 1,033 | 0.58% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,966 | 4.48% | -4.23% | ||
| பதிவான வாக்குகள் | 177,723 | 82.36% | 5.79% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 215,794 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து தேமுதிக பெற்றது | மாற்றம் | 0.66% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஆர். சிவானந்தம் | 69,722 | 49.40% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | எ. சந்தானம் | 57,420 | 40.68% | -10.29 | |
| தேமுதிக | டி. இரமேசு | 6,292 | 4.46% | புதியவர் | |
| புநீக | இ. கங்காதரன் | 3,877 | 2.75% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். நல்லத்தம்பி | 1,547 | 1.10% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. நாராயணன் | 1,427 | 1.01% | புதியவர் | |
| சுயேச்சை | டி. திருஞானம் | 849 | 0.60% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,302 | 8.72% | -1.64% | ||
| பதிவான வாக்குகள் | 141,134 | 76.56% | 7.49% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 184,336 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -1.57% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஜெமினி கே. இராமச்சந்திரன் | 66,371 | 50.98% | +14.49 | |
| புநீக | ஏ. சி. சண்முகம் | 52,889 | 40.62% | புதியவர் | |
| சுயேச்சை | பி. இராஜேந்திரன் | 4,639 | 3.56% | புதியவர் | |
| மதிமுக | டி. இராஜா | 4,540 | 3.49% | -0.05 | |
| சுயேச்சை | ஏ. சீ. ஆர். உமாபதி | 1,762 | 1.35% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,482 | 10.35% | -4.44% | ||
| பதிவான வாக்குகள் | 130,201 | 69.07% | -5.99% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 188,770 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -0.31% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஆர். சிவானந்தம் | 63,014 | 51.29% | +23.03 | |
| அ.இ.அ.தி.மு.க. | எம். சின்னக்குழந்தை | 44,835 | 36.49% | -22.02 | |
| பாமக | வி. சுப்பிரமணி | 8,477 | 6.90% | புதியவர் | |
| மதிமுக | டி. தட்சிணாமூர்த்தி | 4,344 | 3.54% | புதியவர் | |
| சுயேச்சை | என். ஜெயராமன் | 699 | 0.57% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,179 | 14.80% | -15.46% | ||
| பதிவான வாக்குகள் | 122,867 | 75.06% | 1.98% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 170,847 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -7.23% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஜெய்சன் ஜேக்கப் | 66,355 | 58.51% | +29.51 | |
| தி.மு.க. | இ. செல்வராசு | 32,043 | 28.26% | -7.95 | |
| பாமக | எம். கவுண்டர் மூர்த்தி | 11,902 | 10.50% | புதியவர் | |
| அமஇ | எம். கந்தசாமி | 2,202 | 1.94% | New | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 34,312 | 30.26% | 23.06% | ||
| பதிவான வாக்குகள் | 113,405 | 73.08% | -3.72% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 161,120 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 22.31% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஆ. சொ. தயாளன் | 38,558 | 36.21% | -7.56 | |
| அ.இ.அ.தி.மு.க. | டி. கருணாகரன் | 30,891 | 29.01% | -25.82 | |
| அ.இ.அ.தி.மு.க. | ஏ. சி. சண்முகம் | 21,827 | 20.50% | -34.33 | |
| காங்கிரசு | ஏ. லோகநாதன் | 12,793 | 12.01% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,667 | 7.20% | -3.87% | ||
| பதிவான வாக்குகள் | 106,498 | 76.80% | -4.58% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 142,709 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -18.62% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | மு. சின்னக்குழந்தை | 54,653 | 54.83% | +4.18 | |
| தி.மு.க. | ஆர். சிவானந்தம் | 43,620 | 43.76% | -0.93 | |
| சுயேச்சை | கே. இராமச்சந்திரன் | 907 | 0.91% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,033 | 11.07% | 5.11% | ||
| பதிவான வாக்குகள் | 99,678 | 81.38% | 7.89% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 126,766 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 4.18% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஏ. சி. சண்முகம் | 42,928 | 50.65% | +9.17 | |
| தி.மு.க. | இ. செல்வராசு | 37,877 | 44.69% | +14.49 | |
| ஜனதா கட்சி | ஜி. எத்திராஜு | 3,956 | 4.67% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,051 | 5.96% | -5.31% | ||
| பதிவான வாக்குகள் | 84,761 | 73.49% | -0.80% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 117,556 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 9.17% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | வீ. அர்ச்சுனன் | 33,925 | 41.47% | புதியவர் | |
| தி.மு.க. | இ. சோலையரசு | 24,703 | 30.20% | -30.3 | |
| ஜனதா கட்சி | எம். தெல்லூர் தருமராசன் | 19,448 | 23.78% | புதியவர் | |
| காங்கிரசு | ஆர். சண்முகம் | 2,831 | 3.46% | -36.04 | |
| சுயேச்சை | எம். ஏ. காதர் | 892 | 1.09% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,222 | 11.27% | -9.73% | ||
| பதிவான வாக்குகள் | 81,799 | 74.29% | -1.42% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 111,994 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -19.03% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஏ. சி. நரசிம்மன் | 37,682 | 60.50% | +4.24 | |
| காங்கிரசு | எம். தருமராஜன் | 24,599 | 39.50% | +13.88 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,083 | 21.01% | -9.64% | ||
| பதிவான வாக்குகள் | 62,281 | 75.71% | -3.26% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 85,126 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 4.24% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஏ. சி. நரசிம்மன் | 38,038 | 56.26% | +17.6 | |
| காங்கிரசு | டி. பி. ஜெ. செட்டியார் | 17,320 | 25.62% | -25.99 | |
| சுயேச்சை | எம். முனுசாமி | 5,880 | 8.70% | புதியவர் | |
| சுயேச்சை | கே. பி. கே. நாயக்கர் | 1,383 | 2.05% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 20,718 | 30.64% | 17.70% | ||
| பதிவான வாக்குகள் | 67,613 | 78.97% | 0.51% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 88,490 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 4.65% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சி. கோதண்டராம பாகவதர் | 30,773 | 51.60% | +3.19 | |
| திமுக | ஏ. சி. நரசிம்மன் | 23,055 | 38.66% | புதியவர் | |
| ததேக | எம். தர்மராசன் | 5,805 | 9.73% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,718 | 12.94% | 9.76% | ||
| பதிவான வாக்குகள் | 59,633 | 78.46% | 26.86% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 79,330 | ||||
| சுயேச்சை கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 0.01% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | பி. துரைசாமி ரெட்டியார் | 20,237 | 51.59% | புதியவர் | |
| காங்கிரசு | வி. கே. கண்ணன் | 18,989 | 48.41% | +20.41 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,248 | 3.18% | -16.96% | ||
| பதிவான வாக்குகள் | 39,226 | 51.60% | -9.78% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 76,019 | ||||
| காக கட்சியிடமிருந்து சுயேச்சை பெற்றது | மாற்றம் | 3.45% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காக | வி. கே. கண்ணன் | 17,761 | 48.14% | புதியவர் | |
| காங்கிரசு | டபுள்யூ. எசு. சிறீனிவாசராவ் | 10,329 | 28.00% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. ஏ. மீனாட்சிசுந்தரம் | 6,559 | 17.78% | புதியவர் | |
| இபொக | டி. கே. சண்முகம் | 2,246 | 6.09% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,432 | 20.14% | |||
| பதிவான வாக்குகள் | 36,895 | 61.38% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 60,113 | ||||
| காக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
- ↑ ஆரணி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "Arani Constituency Election Results 2026: Arani Assembly Seat Details, MLA Candidates & Winner" (in en). The Times of India இம் மூலத்தில் இருந்து 20 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260620145645/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/arani.
- ↑ "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Aarani" (in en). Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 20 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260620145649/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2267.htm.
- ↑ "ஆரணி Election Result". Retrieved 15 Oct 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.