ஆரஞ்சு சிண்டு சிலந்திபிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரஞ்சு சிண்டு சிலந்திபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: நெக்டாரினிடே
பேரினம்: அரக்னோதீரா
இனம்: அ. பிளாமிபெரா
இருசொற் பெயரீடு
அரக்னோதீரா பிளாமிபெரா
டுவேடேல், 1878

ஆரஞ்சு சிண்டு சிலந்திபிடிப்பான் (Orange-tufted spiderhunter)(அராக்னோதெரா பிளாமிபெரா) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது தெற்கு மற்றும் கிழக்கு பிலிப்பீன்சில் காணப்படுகிறது. இது முதலில் சிறிய சிலந்திபிடிப்பானின் துணைகிளையினமாகக் கருதப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  • Moyle, R.G., S.S. Taylor, C.H. Oliveros, H.C. Lim, C.L. Haines, M.A. Rahman, and F.H. Sheldon. 2011. Diversification of an endemic Southeast Asian genus: phylogenetic relationships of the spiderhunters (Nectariniidae: Arachnothera). Auk 128: 777–788.
  1. BirdLife International (2018). "Arachnothera flammifera". IUCN Red List of Threatened Species 2018: e.T103778923A132044412. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T103778923A132044412.en. https://www.iucnredlist.org/species/103778923/132044412. பார்த்த நாள்: 18 November 2021.