ஆரஞ்சுச் சாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரஞ்சுச் சாறு
Orange juice 1 edit1.jpg
கண்ணாடிக் குவளையில் சக்கையில்லாத ஆரஞ்சுப்பழச் சாறு
வகைபழச் சாறு
Colourஇளஞ்சிவப்பு
Ingredientsஆரஞ்சுப்பழங்கள்
ஆரஞ்சுச் சாறு
Oranges and orange juice.jpg
ஊட்ட மதிப்பீடு - 100 g
ஆற்றல்187 kJ (45 kcal)
10.2
நார்ப்பொருள்0.1
புரதம்
0.6

Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

ஆரஞ்சுச் சாறு (Orange juice) ஆரஞ்சுப்பழங்களிலிருந்து பெறப்படும் பழச் சாறு ஆகும். பறித்த ஆரஞ்சுப் பழத்தைப் பிழிந்து அல்லது பிழிந்த சாற்றை உலர்த்தி பின்னர் மீண்டும் நீரூட்டி அல்லது சாற்றை இறுக்கி வைத்துப் பின்னர் வேண்டியளவில் நீர் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. உயிர்ச்சத்து சி மிகுதியாகவுள்ள ஆரஞ்சுச் சாறு உடல்நலத்திற்காகப் பெரிதும் அறியப்படுகின்றது. அமெரிக்காவில், ஓ.ஜே. என்ற குறுமொழிச் சொல் ஆரஞ்சு பழச்சாற்றைக் குறிப்பிடுகின்றது.

புளோரிடாவின் பொருளியல் நிலைக்கு ஆரஞ்சுப் பழத்தின் முதன்மையைக் கொண்டு, " முதிர்ந்த ஆரஞ்சுப் பழங்களிலிருந்தோ அல்லது அவற்றின் ஒட்டுச் சேர்க்கைகளிலிருந்தோ தயாரிக்கப்படும் ஆரஞ்சுச் சாறு" அம்மாநிலத்தின் அலுவல்முறை குடிபானமாக 1967இல்[1]அறிவிக்கப்பட்டுள்ளது.[2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Florida Memory, State beverage of Florida". Florida Department of State, Division of Library and Information Services. 26 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "2012 Florida Statutes, Chapter 15.032". The Florida Senate. 26 August 2012 அன்று பார்க்கப்பட்டது.

கூடுதல் படிப்பிற்கு[தொகு]

  • Alissa Hamilton: Squeezed: What You Don't Know about Orange Juice , Yale Agrarian Studies, 2010, ISBN 0-300-16455-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரஞ்சுச்_சாறு&oldid=2695869" இருந்து மீள்விக்கப்பட்டது