ஆரக ஞானேந்திரா
ஆரக ஞானேந்திரா | |
---|---|
மைசூர் காகித ஆலையின் தலைவர் [1] | |
பிரதமர் | சூன் 4 2008 |
தொகுதி | தீர்த்தஹள்ளி, சிவமொக்கா[2] |
தீர்த்தஹள்ளி, சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1994[3] – 2008 | |
முன்னவர் | டி பி சந்திரகவுடா |
பின்வந்தவர் | கிம்மனே ரத்னாகர் |
தீர்த்தஹள்ளி, சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2016 | |
முன்னவர் | கிம்மனே ரத்னாகர் [1] |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஆரக ஞானேந்திரா 1953 ஹிசானா, அரகா, தீர்த்தஹள்ளி |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதாக் கட்சி [4] |
வாழ்க்கை துணைவர்(கள்) | பிபுல்லா |
பிள்ளைகள் | அபிநந்தன் ஹெச்.ஜே, அனன்யா ஹெச்.ஜே. |
இருப்பிடம் | குடேகொப்பா, தீர்த்தஹள்ளி[5] |
படித்த கல்வி நிறுவனங்கள் | குவெம்பு பல்கலைக்கழகம் |
தொழில் | வேளாண்மை, அரசியல் |
இணையம் | http://www.aragajnanendra.com |
ஆரக ஞானேந்திரா (Araga Jnanendra) இவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவர். இவர் கருநாடகாவின் தீர்த்தஹள்ளி சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராவார்.
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
இவர், 1953 ஆம் ஆண்டில் தீர்த்தஹள்ளி வட்டத்திலுள்ள அரகா கிராமமான ஹிசானாவில் பிறந்தார்.. எம்.எஸ் நினைவு பொதுப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்வதற்கு முன்பு கிராமத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர், சிவமோகாமா நிலக் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றார். [6]
அரசியல் வாழ்க்கை[தொகு]
1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் இவர் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [7]
1986 ஆம் ஆண்டில் மாவட்டப் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும் கிருஷி ஸ்தாயி சமிதியின் தலைவராகவும் பணியாற்றினார். 1989 ல் இவர் மூன்றாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [7] இவர் இறுதியாக 1994 இல் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
1991 இல் தொடங்கி சிவமோகா பால் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றினார்.
1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலில் இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [7] ஆனால் 2009 இல் இவர் தேர்தலில் தோற்றார். [8]
2009 ஆம் ஆண்டில் பத்ராவதி, மைசூர் காகித ஆலையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2013 ல் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். [9] [10]
2018 ல் சட்டமன்றத் தேர்தலில் 22000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். [11] [12]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "About Us > Management Team". http://www.mpm.co.in/managementteam.html. பார்த்த நாள்: 23 July 2019.
- ↑ "Shimoga District - NIC SHIMOGA" இம் மூலத்தில் இருந்து 2013-08-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130823023319/http://www.shimoga.nic.in/polit-his.htm.
- ↑ "State Elections 2004 - Partywise Comparison for 163 - Tirthahalli Assembly Constituency" இம் மூலத்தில் இருந்து 2018-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180101163230/http://eci.nic.in/eci_main/electionanalysis/AE/S10/partycomp163.htm.
- ↑ "Bharatiya Janata Party" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304185647/http://www.bjp.org/index.php?option=com_content&view=article&id=4542&catid=68:press-releases&Itemid=494.
- ↑ "ARAGA JNANENDRA(Bharatiya Janata Party(BJP)):Constituency- Tirthahalli(SHIMOGA) - Affidavit Information of Candidate:". http://www.myneta.info/karnatka2008/candidate.php?candidate_id=1168. பார்த்த நாள்: 23 July 2019.
- ↑ "Araga Jnanendra(Bharatiya Janata Party(BJP)):Constituency- TIRTHAHALLI(SHIMOGA) - Affidavit Information of Candidate:". http://myneta.info/karnataka2018/candidate.php?candidate_id=6264.
- ↑ 7.0 7.1 7.2 "Tirthahalli Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". http://www.elections.in/karnataka/assembly-constituencies/tirthahalli.html.
- ↑ "Tirthahalli Election Results 2018 Live Updates (Thirthahalli): BJP Candidate Araga Jnanendra Wins". https://www.news18.com/news/politics/tirthahalli-election-results-2018-live-updates-thirthahalli-1748373.html.
- ↑ "Tirthahalli Election Results 2018 Live Updates (Thirthahalli): BJP Candidate Araga Jnanendra Wins". https://www.news18.com/news/politics/tirthahalli-election-results-2018-live-updates-thirthahalli-1748373.html.
- ↑ "In The Times Of Big Fat Weddings, Karnataka's BJP MLA Weds Son In A Simple Mass Marriage" (in en-US). 2019-03-16. https://thelogicalindian.com/exclusive/karnataka-mla-son-mass-marriage/.
- ↑ "Will not lobby for Ministerial position: Araga Jnanendra". https://www.thehindu.com/news/national/karnataka/will-not-lobby-for-ministerial-position-araga-jnanendra/article30279246.ece.
- ↑ Mahesh (2018-05-15). "ತೀರ್ಥಹಳ್ಳಿದಲ್ಲಿ ಅರಳಿದ ಕಮಲ, ಅರಗ ಜ್ಞಾನೇಂದ್ರಗೆ ಗೆಲುವು" (in kn). https://kannada.oneindia.com/elections/karnataka-election-results-2018-bjp-araga-jnanendra-wins-thirthahalli-141023.html.