ஆய்வுப் பேழை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆய்வுப் பேழை நூலை கா. ம. வேங்கடராமையா எழுதி வெளியிட்டுள்ளார். இவர் ஆய்வாளரும் கல்வெட்டறிஞரும் ஆவார். இந்நூலில் இவரது 18 கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் எவரும் எழுதாத செய்திகள் கொண்ட கட்டுரைகளாக அறியப்படுகின்றன.[1]இந்நூல் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்.[2]

நூலில் உள்ள கட்டுரைகள்[தொகு]

 • காஞ்சிக் கடிகை
 • எத்துநூல் எண்பதுலட்சம்
 • கல்லெழுத்துக்களில் கங்காபுரியினர்
 • மனுசரிதக் கல்லெழுத்து
 • முதலாம் விக்ரமாதித்தனின் கத்வல் பட்டயங்கள்
 • இரண்டாம் நந்திவர்மனின் காசாக்குடிச் செப்பேடுகள்
 • நிருபதுங்கவர்மனின் பாகூர்ச் செப்பேடுகள்
 • தந்தி சக்தி விடங்கியார்
 • இசைஞானியார்
 • இருவில்லிகள்
 • எண்ணலங்காரம்
 • தொனி
 • தோட்டிமையுடைய தொண்டர்
 • நெல்வாயில் அரத்துறை
 • வாரணவாசி
 • கண்காள் காண்மின்களோ
 • கல்வெட்டுக்களும் இசையும்
 • இரண்டாம் இராசராசனது திருவொற்றியூர்க் கல்லெழுத்து

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்வுப்_பேழை_(நூல்)&oldid=3586099" இருந்து மீள்விக்கப்பட்டது