உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய பாதுகாப்பு படைகளின் நிதி வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆயுதப் படை நிதி வாரியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மலேசிய பாதுகாப்பு படைகளின் நிதி வாரியம்
Lembaga Tabung Angkatan Tentera
Armed Forces Fund Board
வகைசட்டமுறை ஆணைக் குழு
நிறுவுகைஆகத்து 1972; 52 ஆண்டுகளுக்கு முன்னர் (1972-08)
தலைமையகம்சூலான் கோபுரம்
எண்.3, ஜாலான் கான்லே
கோலாலம்பூர்  மலேசியா
முதன்மை நபர்கள்
தொழில்துறை
  • ஓய்வூதிய நிதி
  • முதலீட்டு மேலாண்மை
வருமானம்Increase RM 13.1 பில்லியன் (2016)[1][a]
இயக்க வருமானம்Increase RM 01.7 பில்லியன் (2016)[1][a]
நிகர வருமானம்Increase RM 01.2 பில்லியன் (2016)[1][a]
மொத்தச் சொத்துகள்Increase RM 89.1 பில்லியன் (2016)[1][a]
மொத்த பங்குத்தொகைIncrease RM 18.8 பில்லியன் (2016)[1][a]
இணையத்தளம்www.ltat.gov.my

மலேசிய பாதுகாப்பு படைகளின் நிதி வாரியம் (மலாய்; Lembaga Tabung Angkatan Tentera (LTAT); ஆங்கிலம்: Armed Forces Fund Board) என்பது மலேசிய பாதுகாப்பு படைகளின் உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.[2]

மலேசிய பாதுகாப்பு படைகளின் நிதி வாரியம், ஆகஸ்டு 1972-இல் பாதுகாப்புப் படை நிதிச் சட்டத்தால் நிறுவப்பட்டது. அந்தச் சட்டம், தாபோங் அங்காத்தான் தெந்தரா சட்டம் (Tabung Angkatan Tentera Act) என்றும் அழைக்கப்படுகிறது.

பொது

[தொகு]

மலேசிய அரசாங்கத்துடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்களில் மிகச் சிறிய வாரியமாக இந்த நிதி வாரியம் கருதப்படுகிறது. மேலும், இந்த வாரியம் மலேசியாவில் பவுஸ்டெட் ஓல்டிங்ஸ் (Boustead Holdings) மற்றும் அபின் ஓல்டிங்க்ஸ் (Affin Holdings) உள்ளிட்ட பங்குச் சந்தை பட்டியலில் உள்ள பல நிறுவனங்களின் பங்குகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.[2] [3]

2017-ஆம் ஆண்டின் இறுதியில் இந்த நிதியில் RM 10 பில்லியன் சொத்துக்கள், அந்த வாரிய நிர்வாகத்தின் கீழ் இருந்தன.[4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Annual Report 2016" (PDF). Armed Forces Fund Board. 2016-12-31. பார்க்கப்பட்ட நாள் 2019-01-05.
  2. 2.0 2.1 "Armed Forces Fund Board gets new chief executive officer". The Star (Malaysia). 2018-09-08. https://www.thestar.com.my/news/nation/2018/09/08/armed-forces-fund-board-gets-new-chief-executive-officer/. பார்த்த நாள்: 2019-01-05. 
  3. "Minister: Lower LTAT dividend due to domestic equity market volatility". Malay Mail. 2018-12-11. https://www.malaymail.com/s/1702135/minister-lower-ltat-dividend-due-to-domestic-equity-market-volatility. பார்த்த நாள்: 2019-01-05. 
  4. "Malaysia's Armed Forces Fund appoints new CEO". Asia Asset Management. 2018-09-10. https://www.asiaasset.com/news/AmlizanLTAT_gte_0918.aspx. பார்த்த நாள்: 2019-01-05. 

வெளி இணைப்புகள்

[தொகு]