ஆயு
தோற்றம்
ஆயு (Ayu or Ayus), சந்திர குல மன்னர் புரூரவன்-ஊர்வசிக்கும் பிறந்த ஆயு, விஸ்வாயு, சுருதாயு சதாயு, திருதாயு எனும் மகன்களில் மூத்தவர்.[1][2]ஆயுவின் மகன் புகழ்பெற்ற நகுஷன் மற்றும் பேரன் யயாதி ஆவர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pargiter, F.E. (1972). Ancient Indian Historical Tradition, Delhi: Motilal Banarsidass, pp. 85–6.
- ↑ Misra, V.S. (2007). Ancient Indian Dynasties, Mumbai: Bharatiya Vidya Bhavan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7276-413-8, pp.59–61