ஆயிரம் ரூபாய் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரம் ரூபாய்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புசின்ன அண்ணாமலை
கால் சித்ரா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடுதிசம்பர் 3, 1964
நீளம்4484 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆயிரம் ரூபாய் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]