ஆயிரம் ரூபாய் நோட்டு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரம் ரூபாய் நோட்டு
நூல் பெயர்:ஆயிரம் ரூபாய் நோட்டு
ஆசிரியர்(கள்):அழகிரி விசுவநாதன்
வகை:சிறுகதை
துறை:மொழி
இடம்:தஞ்சாவூர் 613 001
மொழி:தமிழ்
பக்கங்கள்:106
பதிப்பகர்:அழகுமலை பதிப்பகம்
பதிப்பு:2013
ஆக்க அனுமதி:நூலாசிரியர்

ஆயிரம் ரூபாய் நோட்டு, அழகிரி விசுவநாதன் எழுதிய, சிறுகதைத் தொகுப்பாகும்.

அமைப்பு[தொகு]

தமிழகத்தின் வார, மாத இதழ்களில் வெளியானதும், பிறவுமான சமூகப் பிரக்ஞையுடைய 15 சிறுகதைகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.

உசாத்துணை[தொகு]

'ஆயிரம் ரூபாய் நோட்டு', நூல், (2013; அழகுமலை பதிப்பகம், 114, கோவில் தெரு, டபீர் குளம் சாலை, தஞ்சாவூர் 613 001)