உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயர் ஈத்தாம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயர் ஈத்தாம் (N33)
பினாங்கு மாநில சட்டமன்றத் தொகுதி
Air Itam (N33)
State Constituency in Penang
மஞ்சள் நிறத்தில் பிறை தொகுதி
வாக்காளர்களின் எண்ணிக்கை23,085 (2023)
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1959
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
சட்டமன்ற
உறுப்பினர்
ஜோசப் நிங் சூன் சியாங்
முதல் தேர்தல்1959
இறுதித் தேர்தல்2023
பரப்பளவு3 சதுர கி.மீ

ஆயர் ஈத்தாம் சட்டமன்றத் தொகுதி (N33) (மலாய்: Bahagian Pilihan Raya Air Itam; ஆங்கிலம்: Air Itam State Constituency) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி ஆகும். 1959 முதல் பினாங்கு மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப்படுகிறது.

ஆயர் ஈத்தாம் சட்டமன்றத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து ஆயர் ஈத்தாம் சட்டமன்றத் தொகுதி, பினாங்கு மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது ஜோசப் நிங் சூன் சியாங் (Joseph Ng Soon Siang) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.[1]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

18 சூலை 2023 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, ஆயர் ஈத்தாம் தொகுதி 9 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

ஆயர் ஈத்தாம் சட்டமன்றத் தொகுதியின் 2023-ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை:[3]

தொகுதி வரலாறு

[தொகு]




ஆயர் ஈத்தாம் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள் (2023)[4]

  மலாயர் (4.27%)
  சீனர் (72.1%)
  இதர இனத்தவர் (2.11%)
ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
தொகுதி உருவாக்கப்பட்டது
ஆயர் ஈத்தாம்
1-ஆவது 1959 – 1964 சோர் சின் கெங் மலேசிய கூட்டணி
(மசீச)
2-ஆவது 1964 – 1965
1965 – 1969 லிம் கியான் சியூ சோசலிச முன்னணி
(தொழிலாளர் கட்சி)
1969 - 1971 சட்டமன்றம் கலைப்பு
3-ஆவது 1971 – 1974 தான் போக் கின் கெராக்கான்
4-ஆவது 1974 – 1978 டேவிட் சோங் பாரிசான்
(மசீச)
5-ஆவது 1978 – 1982 பீட்டர் பால் தாசன் (ஜசெக)
6-ஆவது 1982 – 1986 லீ சோங் கி பாரிசான்
(மசீச)
7-ஆவது 1986 – 1990 கூய் கோக் செங் (ஜசெக)
8-ஆவது 1990 – 1995 ஓங் கோக் அவுன் காகாசான்
(ஜசெக)
ஆயர் ஈத்தாம்
9-ஆவது 1995 – 1999 லாய் சியூ வெங் பாரிசான்
(மசீச)
10-ஆவது 1999 – 2004
11-ஆவது 2004 – 2008 சியாங் சி கூய் பாரிசான்
கெராக்கான்
12-ஆவது 2008 – 2013 வோங் கோன் வாய் பாரா
(ஜசெக)
13-ஆவது 2013 – 2018
14-ஆவது 2018 – 2023 ஜோசப் நிங் சூன் சியாங் பாக்காத்தான்
(ஜசெக)
15-ஆவது 2023–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
பினாங்கு மாநிலத் தேர்தல் 2023
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
ஜோசப் நிங் சூன் சியாங்பாக்காத்தான்12,45679.220.60
சியாங் சி கூய்பெரிக்காத்தான்3,26720.7820.80 Increase
மொத்தம்15,723100.00
செல்லுபடியான வாக்குகள்15,72399.05
செல்லாத/வெற்று வாக்குகள்1500.95
மொத்த வாக்குகள்15,873100.00
பதிவான வாக்குகள்23,08515,87312.74
Majority9,18558.42.10
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "14th General Election Malaysia (GE14 / PRU14) - Penang".
  2. "NOTICE OF POLLING DISTRICTS AND POLLING CENTRES FOR THE FEDERAL AND STATE CONSTITUENCIES OF THE STATES OF MALAYA". www.scribd.com. Retrieved 7 February 2026.
  3. "15th Penang State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
  4. "15th Penang State Election - Results Overview". live.chinapress.com. Retrieved 2023-08-13.

வெளி இணைப்புகள்

[தொகு]