ஆயக்குடி மேற்கு

ஆள்கூறுகள்: 10°26′48″N 77°33′11″E / 10.446771°N 77.553113°E / 10.446771; 77.553113
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயக்குடி மேற்கு
—  வருவாய் கிராமம்  —
ஆயக்குடி மேற்கு
இருப்பிடம்: ஆயக்குடி மேற்கு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°26′48″N 77°33′11″E / 10.446771°N 77.553113°E / 10.446771; 77.553113
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

ஆயக்குடி மேற்கு (AAYAKKUDI WEST) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்).[4] பழனி வருவாய் வட்டத்தின் முப்பதாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:30).[5] ஆயக்குடி குறுவட்டத்தின் (FIRKA) தலைமையிடமாகவும் உள்ளது. ஆயக்குடி பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

பழனியிலிருந்து திண்டுக்கல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து சுமார் 6 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 403 மீட்டர் உயரத்தில் உள்ளது. [6]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆயக்குடி கிழக்கு கிராமத்தில் 23,410 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம். எழுத்தறிவு பெற்றவர்கள் பேர். இதில் பேர் ஆண்கள்; பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 59.5% . ஆறு வயதுக்குட்பட்டோர் சதவீதம் 12% ஆவர்.[7]

முக்கிய பயிர்[தொகு]

அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது. கொடைக்கானல் மலைத்தொடரின் வடபகுதியின் அடிவாரப்பகுதியானதால் எலுமிச்சை, இலவம்(பஞ்சு), மா, கொய்யா, சப்போட்டா, போன்ற பழத்தோட்டமும், கரும்பு, தென்னை, பாக்கு போன்ற பணப்பயிர்களும் பயிரிடப்படுகிறது.


நிருவாக அமைப்பு[தொகு]

கிராமத்தின் தகவல்கள்[தொகு]

  • வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 738 முடிய
  • வருவாய்கிராமத்தின் பரப்பு  : 1488.67.50 ஹெக்டேர்- (3678.59 ஏக்கர்)
  • வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம்  :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை  :


இவற்றையும் காண்க[தொகு]

ஆயக்குடி

அடிக்குறிப்பு[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் &dcodenew=22&drdblknew=10
  5. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
  6. http://wikimapia.org/#lang=ta&lat=10.446771&lon=77.553113 &z=16&m=w
  7. "Rural - Dindigul District;palani Taluk; Aayakkudi west Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயக்குடி_மேற்கு&oldid=3542738" இலிருந்து மீள்விக்கப்பட்டது