ஆம்பைரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆம்பைரோன்
Ampyrone structure.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-அமினோ-2,3-டைமெத்தில்-1-பீனைல்-3-பைரசோல்-5-ஒன்
வேறு பெயர்கள்
சொல்வாபைரின் A, அமினோ அசோபீன், அமினோ ஆண்டிபைரீன், மெட்டாபைரசோன்
இனங்காட்டிகள்
83-07-8 Yes check.svgY
ChEBI CHEBI:59026 Yes check.svgY
ChEMBL ChEMBL1165011 Yes check.svgY
ChemSpider 2066 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 2151
UNII 0M0B7474RA Yes check.svgY
பண்புகள்
C11H13N3O
வாய்ப்பாட்டு எடை 203.24 கிராம்/மோல்
அடர்த்தி 1.207 கிராம்/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 309 °C (588 °F; 582 K) @760 மில்லிமீட்டர் பாதரசத்தில்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 140.7 °C (285.3 °F; 413.8 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஆம்பைரோன் (Ampyrone) என்பது அமினோபைரின் மருந்தினுடைய வளர்சிதை மாற்றப் பொருளாகும். வலிநீக்கி, வீக்கம்நீக்கி மற்றும் காய்ச்சலடக்கி முதலான பண்புகளை இச்சேர்மம் பெற்றுள்ளது. இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் பண்பு காரணமாக ஒரு மருந்தாக இதை பயன்படுத்துவது ஆதரிக்கப்படுவதில்லை.[1] . பெராக்சைடு அல்லது பீனால்களை உற்பத்தி செய்ய உதவும் உயிர்வேதியியல் வினைகளுக்கு வினையாக்கியாக ஆம்பைரோன் பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோசோம்களையும் கல்லீரலையும் தூண்டுவதற்கும் செல்வெளி நீரை அளவிடுவதற்கும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "On-line encyklopedia PWN (in Polish)". மூல முகவரியிலிருந்து 2011-06-07 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பைரோன்&oldid=2919097" இருந்து மீள்விக்கப்பட்டது