ஆம்பியர் இடக்கை விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆம்பியர் இடக்கை விதியின்படி, (Ampere's left hand rule) நேரான கடத்தி (straight conductor) ஒன்றினை அதில் பாயும் மின்னோட்டத்தின் திசையில் இடக்கை பெருவிரல் இருக்குமாறு பிடிக்கும் போது, பிற விரல்கள் வளைந்து பிடிக்கும் திசையில் காந்த பாய்வு (flux) இருக்கும்.

ஆம்பியர் இடக்கை விதி (வரிச் சுருள்-solenoid): வரிச்சுருள் ஒன்றினை, அதில் பாயும் மின்னோட்டத்தின் திசையில் இடக்கை விரல்கள் இருக்குமாறு பிடித்தால், பெருவிரலின் திசையில் உள்ளகத்தின் காந்த வட முனை அமைந்திருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பியர்_இடக்கை_விதி&oldid=2295397" இலிருந்து மீள்விக்கப்பட்டது