ஆம்பசைடீ
ஆம்பசைடீ | |
---|---|
![]() | |
பரம்பாசிசு ரங்கா (Parambassis ranga) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | அக்ட்டினோட்டெரிகீ |
வரிசை: | பேர்சிஃபார்மசு |
துணைவரிசை: | Percoidei |
குடும்பம்: | ஆம்பசைடீ |
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
ஆம்பசைடீ (Ambassidae) மீன்களின் ஒரு குடும்பம் ஆகும். இவை பேர்சிஃபார்மீசு ஒழுங்கின் ஒரு துணைப் பகுப்பாக உள்ளன. நன்னீரிலும், கடல் நீரிலும் காணப்படும் இக் குடும்ப மீன்கள், ஆசியா, ஓசானியாப் பகுதிகளிலும், இந்தியப் பெருங்கடல், பசுபிக் பெருங்கடல் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]