ஆமீர் மலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆமீர் மலிக்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 14 24
ஓட்டங்கள் 565 556
மட்டையாட்ட சராசரி 35.31 25.27
100கள்/50கள் 2/3 -/5
அதியுயர் ஓட்டம் 117 90
வீசிய பந்துகள் 156 120
வீழ்த்தல்கள் 1 3
பந்துவீச்சு சராசரி 89.00 28.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 1/0 2/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/1 13/3
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

ஆமீர் மலிக் (Aamer Malik, பிறப்பு: சனவரி 3 1963), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 24 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 இலிருந்து 1994 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமீர்_மலிக்&oldid=2714309" இருந்து மீள்விக்கப்பட்டது