ஆமீர் இலாஹி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆமீர் இலாஹி
Cricket no pic.png
பாக்கித்தான் பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்தர
ஆட்டங்கள் 6 125
ஓட்டங்கள் 82 2562
துடுப்பாட்ட சராசரி 10.25 16.85
100கள்/50கள் -/- -/3
அதியுயர் புள்ளி 47 96
பந்துவீச்சுகள் 400 24822
விக்கெட்டுகள் 7 513
பந்துவீச்சு சராசரி 35.42 25.77
5 விக்/இன்னிங்ஸ் - 30
10 விக்/ஆட்டம் - 6
சிறந்த பந்துவீச்சு 4/134 8/94
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 67/-

, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ.com

ஆமீர் இலாஹி (Amir Elahi, உருது :عامر الہیபிறப்பு: செப்டம்பர் 1 1908 , இறப்பு டிசம்பர் 28. 1980) பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 125 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1947 இலிருந்து 1952 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமீர்_இலாஹி&oldid=2714308" இருந்து மீள்விக்கப்பட்டது