ஆமில்டன், ஒண்டாரியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆமில்டன்
நகரம்
ஆமில்டன் நகர்
அடைபெயர்(கள்): இலக்குடை நகரம்,[1] எஃகு நகரம்,[2] சுத்தி[3]
குறிக்கோளுரை: இணைந்து ஆசைப்படு - இணைந்து சாதி
Together Aspire - Together Achieve
கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் அமைவிடம்
கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் அமைவிடம்
நாடு கனடா
மாநிலம்ஒண்டாரியோ
மாநகராட்சி நிறுவப்பட்டதுசூன் 9, 1846
அரசு
 • மேயர்பாப் பிராட்டினா
 • நகராட்சி மன்றம்ஆமில்டன் நகர மன்றம்
 • மக்களவை உறுப்பினர்கள்
மக்களவை உறுப்பினர் பட்டியல்
 • ஒண்டாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் பட்டியல்
பரப்பளவு[4]
 • நகரம்1,138.11 km2 (439.43 sq mi)
 • நிலம்1,117.11 km2 (431.32 sq mi)
 • நீர்21 km2 (8 sq mi)
 • நகர்ப்புறம்227.70 km2 (87.92 sq mi)
 • Metro1,371.76 km2 (529.64 sq mi)
உயர் புள்ளி324 m (1,063 ft)
தாழ் புள்ளி75 m (246 ft)
மக்கள்தொகை (2006)[4][5]
 • நகரம்5,04,559 (9வது)
 • அடர்த்தி451.6/km2 (1,170/sq mi)
 • நகர்ப்புறம்6,47,634
 • பெருநகர்6,92,911 (9வது)
நேர வலயம்EST (ஒசநே-5)
 • கோடை (பசேநே)EDT (ஒசநே-4)
அஞ்சல் குறியீடு வீச்சுL8E முதல் L8W வரை, L9A முதல் L9C வரை, L9G முதல் L9H வரை, L9K
தொலைபேசி குறியீடுபகுதி அழைப்புக்குறிகள் (905) மற்றும் (289)
இணையதளம்www.hamilton.ca

ஆமில்டன் (ஹாமில்டன், Hamilton, 2006 மக்கள்தொகை:504,559; நகர்ப்புற பகுதியில் மக்கள்தொகை:647,634; மாநகரப்பகுதியில் மக்கள்தொகை: 692,911) கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் உள்ள ஓர் துறைமுக நகரமாகும். 1812ஆம் ஆண்டின் சண்டையை அடுத்து துரண்ட் பண்ணையிடமிருந்து வாங்கிய பகுதியில் ஜியார்ஜ் ஆமில்டன் வடிவமைத்த இந்நகரம்,[7] ஒண்டாரியோ ஏரியின் மேற்கு எல்லையில் தங்க குதிரை இலாடம் எனப்படும் பகுதியில் மிகுந்த மக்களடர்த்தி மற்றும் தொழிலகங்களை கொண்டது மையமாக வளர்ந்துள்ளது. சனவரி 1, 2001 அன்று முந்தைய நகரப்பகுதியுடன் அண்மையிலிருந்த சிறு நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு புதிய ஆமி்ல்டன் நகரம் உருவானது.[8] பழைய நகரவாசிகள் ஆமில்டோனியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.[9] 1981 முதல் இந்த நகரம் கனடாவின் ஒன்பதாவது பெரும் நகரமாகவும் ஒண்டாரியோவின் மூன்றாவது பெரிய நகரமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bailey, Thomas Melville (1991). Dictionary of Hamilton Biography (Vol II, 1876-1924). W.L. Griffin Ltd. 
  2. The Hamilton Spectator - Memory Project (Souvenir Edition) page MP56-MP68(2006-06-10). "Tigertown Triumphs". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2008-01-04.
  3. "Don't put The Hammer down; Hamilton's had lots of nicknames, but this one's like the city -- no pretence," Paul Wilson, Hamilton Spectator, December 6, 2006, p. G2.
  4. 4.0 4.1 "Community Highlights for Hamilton (City)". 2001 Canadian Census (Statistics Canada) இம் மூலத்தில் இருந்து 2019-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190107073100/http://www12.statcan.ca/english/Profil01/CP01/Details/Page.cfm?Lang=E&Geo1=CSD&Code1=3525005&Geo2=PR&Code2=35&Data=Count&SearchText=hamilton&SearchType=Begins&SearchPR=01&B1=All. பார்த்த நாள்: 2008-01-04. 
  5. "Stats Canada 2006 Canadian Census: Hamilton, Ontario". Statistics Canada இம் மூலத்தில் இருந்து 2019-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190107073104/https://www12.statcan.gc.ca/census-recensement/2006/dp-pd/prof/92-591/details/Page.cfm?Lang=E&Geo1=CSD&Code1=3525005&Geo2=PR&Code2=3525005&Data=Count&SearchText=Hamilton&SearchType=Begins&SearchPR=01&B1=All&Custom=. பார்த்த நாள்: 2008-01-04. 
  6. Minimun is Lake Ontario, maximum in Flamborough near Mountsberg Reservoir as per City of Hamilton GIS
  7. Weaver, John C. (1985). Hamilton: an illustrated history. James Lorimer & Company, Publishers. பக். 15–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-88862-593-6 cloth. 
  8. "City of Hamilton Act, 1999". http://www.e-laws.gov.on.ca/html/statutes/english/elaws_statutes_99c14c_e.htm#BK6. பார்த்த நாள்: 2008-01-04. 
  9. Houghton, Margaret (2003). The Hamiltonians, 100 Fascinating Lives. James Lorimer & Company Ltd., Publishers Toronto. பக். 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-55028-804-0. https://archive.org/details/hamiltonians100f0000houg. "https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமில்டன்,_ஒண்டாரியோ&oldid=3581838" இருந்து மீள்விக்கப்பட்டது