ஆமிர் சுகைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆமிர் சுகைல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆமிர் சுகைல்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை சுழற் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
உறவினர்கள்Irfan Sohail (brother)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 122)சூன் 4 1992 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுமார்ச்சு 5 2000 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 80)டிசம்பர் 21 1990 எ. இலங்கை
கடைசி ஒநாபபிப்ரவரி 19 2000 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 47 156 195 261
ஓட்டங்கள் 2823 4780 12213 7852
மட்டையாட்ட சராசரி 35.28 31.86 38.89 31.91
100கள்/50கள் 5/13 5/31 29/50 9/50
அதியுயர் ஓட்டம் 205 134 205 134
வீசிய பந்துகள் 2383 4836 12063 7840
வீழ்த்தல்கள் 25 85 157 179
பந்துவீச்சு சராசரி 41.96 43.56 38.10 33.34
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 4/54 4/22 7/53 4/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
36/– 49/– 153/– 92/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மார்ச்சு 30 2010

ஆமிர் சுகைல் (Aamer Sohail, பிறப்பு: செப்டம்பர் 14 1966), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 47 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 156 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992 இலிருந்து 2000 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமிர்_சுகைல்&oldid=3316562" இலிருந்து மீள்விக்கப்பட்டது