ஆப்லெகினாதைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆப்லெகினாதைடீ
Shimadai.jpg
ஆப்லெகினாதசு ஃபசியாட்டசு (Oplegnathus fasciatus)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: ஆப்லெகினாதைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

ஆப்லெகினாதைடீ (Oplegnathidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்து மீனினங்கள் கடலில் வாழ்வன. இக் குடும்பத்தில் ஆப்லெகினாத்தசு (Oplegnathus) என்னும் ஒரு பேரினம் மட்டுமே உள்ளது. இக் குடும்பத்திலுள்ள மிகப் பெரிய மீன்கள் 90 சதம மீட்டர் வரை நீளமாக வளர்கின்றன.

இனங்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்லெகினாதைடீ&oldid=1374181" இருந்து மீள்விக்கப்பட்டது