ஆப்ரிக்ட்டோசோரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆப்ரிக்ட்டோசோரஸ்
புதைப்படிவ காலம்:தொடக்க ஜூராசிக்
Abrictosaurus dinosaur.png
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: சோரோப்சிடா
பெருவரிசை: டயனோசோரியா
வரிசை: ஓர்னிதிஸ்ச்சியா
துணைவரிசை: ஓர்னித்தோபோடா?
குடும்பம்: ஹெட்ரோடொண்டோசோரிடீ
பேரினம்: ஆப்ரிகோட்டோசோரஸ்
ஹொப்சன், 1975
இனங்கள்

ஆப்ரிக்ட்டோசோரஸ் (உச்சரிப்பு /əˌbrɪktəˈsɔrəs/; "விழிப்பான பல்லி") என்பது, ஹெட்ரோடொண்டோசோரிட் தொன்மாவின் ஒரு பேரினம். இது இன்றைய தென்னாபிரிக்காவின் ஜுராசிக் காலப்பகுதியைச் சேர்ந்தது. இது தாவரம் உண்ணும் விலங்கு. இது 1.2 மீட்டர் (4 அடி) வரை நீளம் கொண்டதாகவும் 45 கிலோகிராம் (100 இறாத்தல்) எடையும் கொண்டதாக இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்ரிக்ட்டோசோரஸ்&oldid=2741914" இருந்து மீள்விக்கப்பட்டது