ஆப்பிள் மியூசிக்
தோற்றம்
![]() | |
![]() | |
உருவாக்குனர் | ஆப்பிள் நிறுவனம் |
---|---|
வெளியீட்டு நாள் | சூன் 30, 2015 |
தளங்கள் | தளங்களின் பட்டியல் |
வலைத்தளம் |
|
ஆப்பிள் மியூசிக் என்பது ஆப்பிள் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு இசை ஊடக ஓடை சேவையாகும். இச்சேவை சூன் 8, 2015இல் அறிவிக்கப்பட்டும், சூன் 30, 2015இல் இருந்து 100 நாடுகளில் தொடங்கப்பட்டது.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ விண்டோசு 10 க்கு மேலான இயங்கு தளத்தில் ஆப்பிள் மியூசிக் செயலி மூலம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "This Is Apple's New Spotify Killer". Time. Archived from the original on July 18, 2023. Retrieved 18 July 2023.