ஆப்பிள் கடிகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பிள் கடிகாரம்
உருவாக்குனர்ஆப்பிள் நிறுவனம்
உற்பத்தியாளர்குவாண்டா கம்ப்யூட்டர்[1]
(contract manufacturer)
வகைசுட்டிக்கடிகாரம்
வெளியீட்டு தேதிஏப்ரல் 24, 2015
விலைஐஅ$349இலிருந்து[2]
இயக்க அமைப்புகடிகார இயக்குதளம்[3][4]
Displayநீலம் (இரத்தினம்) (ஆப்பிள் கடிகாரம், ஆப்பிள் கடிகாரம் எடிசன்), வலுவூட்டப்பட்ட கண்ணாடி (ஆப்பிள் கடிகாரம் விளையாட்டு), பிரிதிறன் 312 x 390 பிக்செல்கள் (302 ppi)
Controller inputபல்முனைத் தொடு இடைமுகம் விழித்திரை காட்சி
Connectivityபுளூடூத் 4, என்எப்சி, ஒய்-ஃபை
Dimensionsஇரு கல அளவுகளில்: 38 மிமீ, 42 மிமீ (உயரம்)
Backward
compatibility
ஐபோன் 5 மற்றும் பிந்தைய iOS 8.2 இயங்கும் கருவிகளுடன் ஒத்தியங்கக்கூடியது.
வலைத்தளம்www.apple.com/watch

ஆப்பிள் கடிகாரம் (Apple Watch) ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியுள்ள சுட்டிக்கடிகாரம் ஆகும். இதனை அதன் தலைவர் டிம் குக் செப்டம்பர் 9, 2014 அன்று அறிமுகப்படுத்தினார்; ஏப்ரல், 2015 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.[5][6][7] இக்கடிகாரத்தில் துல்லியமான நேரம் காட்டுவதுடன் உடற்றிறன் சுவடு தொடரவும் உடல்நலம் பேணவும் செயலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐஓஎஸ் மற்றும் பிற ஆப்பிள் கருவிகளுடனும் சேவைகளுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிகாரம் கடிகாரம், விளையாட்டு, எடிசன் என மூன்று நாகரிகப் பாணிகளில் (கலெக்சன்சு) வெளியிடப்படவுள்ளது; ஒவ்வொன்றும் கலங்கள், கைப்பட்டைகள் இவற்றில் மாற்றமுடையவை. எடிசன் என்பது 18 காரட் தங்கத்திலான கலத்துடன் மிக உயர்ந்த விலையில் ஆபரண துணையாடையாக வருகின்றது. இதன் பல செயற்பாடுகளுக்கு ஐ-போனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஐபோன் 5 மற்றும் பிந்தைய iOS 8.2 இயங்கும் கருவிகளுடன் ஒத்தியங்கக்கூடியது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Eva Dou (June 20, 2014). "Who Is Apple’s Watch Maker?". Wall Street Journal. http://blogs.wsj.com/digits/2014/06/20/who-is-apples-watch-maker. பார்த்த நாள்: February 8, 2015. 
  2. Kelion, Leo (March 10, 2015). "Apple Watch prices and apps revealed". BBC News Online. http://www.bbc.com/news/technology-31794823. பார்த்த நாள்: March 10, 2015. 
  3. "Apple Watch - Overview". ஆப்பிள். http://www.apple.com/watch/overview. பார்த்த நாள்: September 9, 2014. 
  4. "Apple Watch - Technology". ஆப்பிள். http://www.apple.com/watch/technology/#familiar. பார்த்த நாள்: September 9, 2014. 
  5. http://store.apple.com/us
  6. "The Verge live blog". The Verge (Vox Media). September 9, 2014. http://live.theverge.com/apple-iphone-iwatch-live-blog. பார்த்த நாள்: September 10, 2014. 
  7. Etherington, Darrell. "Tim Cook Says Apple Watch Ships In April". AOL. http://techcrunch.com/2015/01/27/tim-cook-says-apple-watch-should-ship-in-april/. பார்த்த நாள்: January 28, 2015. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிள்_கடிகாரம்&oldid=2955392" இருந்து மீள்விக்கப்பட்டது