ஆப்பிரிக்க கனேடியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆப்பிரிக்க பின்புலத்தைக் கொண்டு கனடாவில் வசிப்பவர்களை ஆப்பிரிக்க கனேடியர் என்பர். இவர்களை கறுப்புக் கனேடியர், கரீபியன் கனேடியர் என்றும் அழைப்பதுண்டும். ஆப்பிரிக்க கனேடியர்கள் தொடக்கத்தில் (1700 கள்) இருந்தே கனேடிய சமூகத்தின் ஓர் அங்கமாக இருக்கிறார்கள். இருப்பினும் அனேகர் அண்மைக்காலத்தில் கரீபியன் தீவுகளில் இருந்து குடிபுகுந்தவர்கள் ஆவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிரிக்க_கனேடியர்&oldid=2712913" இலிருந்து மீள்விக்கப்பட்டது