ஆப்பிரிக்கக் காட்டுப்பன்றி
Appearance
ஆப்பிரிக்கக் காட்டுப்பன்றி | |
---|---|
தாரங்கீர் தேசியப் பூங்கா, தான்சானியா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Suidae
|
பேரினம்: | Phacochoerus
|
இனம்: | P. africanus
|
இருசொற் பெயரீடு | |
Phacochoerus africanus (Johann Friedrich Gmelin, 1788) | |
கீழ் இனங்கள் | |
4 sspp., காண்க : உரை | |
ஆப்பிரிக்கக் காட்டுப்பன்றியின் பரவல் நிலப்பகுதி அரிதாகக் காணப்படும் இவ்விலங்கின் பரவல் நிலப்பகுதி |
ஆப்பிரிக்கக் காட்டுப்பன்றி (ஆங்கில மொழி: warthog, விலங்கினப் பெயர்: Phacochoerus africanus) என்பது ஆப்பிரிக்க புல்வெளிகளிலும், புன்னிலப் பகுதிகளிலும், கீழ் சகாராப் பாலைவனப் பகுதிகளிலும்[1][2] காணப்படுகின்ற விலங்கின குடும்பக் காட்டுப்பன்றியினைக் (Suidae) குறிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Phacochoerus africanus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of least concern.
- ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link)