ஆப்கானித்தானில் போர் (1978-தற்போது)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆப்கானித்தான் உள்நாட்டுப் போர்
Afghanistan - Location Map (2013) - AFG - UNOCHA.svg
ஆப்கானித்தானின் அமைவிடம்
நாள் 27 ஏப்ரல் 1978 – நடைபெறுகின்றது
(43 ஆண்டு-கள், 5 மாதம்-கள் and 3 வாரம்-கள்)
இடம் ஆப்கானித்தான்
நடைபெறுகின்றது.
 • இராணுவப் புரட்சி - ஆப்கானித்தான் சனநாயகக் குடியரசு (1978)
 • எழுச்சி
 • சோவியத் படையெடுப்பு (1979)
 • 'முகையிதீன்' எதிர்ப்பு
 • சோவியத் விலகல் (1989)
 • குடியரசின் வீழ்ச்சி (1992)
 • ஆப்கானித்தான் இசுலாமிய அரசு உருவாக்கம் (1992)
 • வெளிநாட்டு இராணுவ தலையீடு
 • உள்ளூர் யுத்தம்
 • தாலிபான்களின் ஆப்கானித்தான் இசுலாமிய ஆட்சி உருவாக்கம் (1996)
 • தாலிபான்களின் ஆட்சிக்கு ஆப்கானித்தான் விடுதலைக்கான ஐக்கிய இசுலாமிய முன்னனியின் எதிர்ப்பு
 • 9/9 மற்றும் 9/11 சம்பவங்கள் (2001)
 • ஆப்கானித்தான் போர் (2001-தற்போது) (2001)
 • தாலிபான் அரசாங்கத்தின் வீழ்ச்சியும் ஆப்கானித்தான் இசுலாமிய குடியரசின் உருவாக்கமும் (2001)
 • தாலிபான்களின் எதிர்ப்பு.
இழப்புகள்
1,405,111–2,084,468[1][2][3][4][5]

ஆப்கானித்தான் உள்நாட்டுப் போர் 1978 ஏப்ரல் 27 அன்று இடம்பெற்ற சவுர் புரட்சி எனப்பட்ட இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் தொடங்கியது. ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சிகளை ஆப்கானித்தானியர்கள் தொடர்ச்சியாக அனுபவித்தனர். புதிய ஆட்சியை வலுப்படுத்த சோவியத் படையெடுப்பு 1979 டிசம்பரில் இடம்பெற்றது. முஜாஹிதீன் என அழைக்கப்பட்ட ஆப்கானித்தான் எதிர்ப்புப்படை சோவியத் படையெடுப்புக்கு எதிராகப் போரிட்டனர். சில பிரிவினர் பாக்கித்தானிய சேவைகளிடை உளவுத்துறை மற்றும் சவுதி அரேபிய ஆதரவுடன் அமெரிக்காவின் உதவியைப் பெற்றன. சோவியத் படைகள் 1989 பெப்ரவரியில் இல் பின்வாங்கின. எனினும் சோவியத் ஆதரவு ஆப்கானித்தான் பொதுவுடமை ஆட்சி 1992 இல் காபூல் வீழ்ச்சியடையும் வரை தொடர்ந்தது.

உசாத்துணை[தொகு]

 1. "Russia's War in Afghanistan". Books.google.co.nz. மூல முகவரியிலிருந்து 25 அக்டோபர் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 October 2014.
 2. "War, Politics and Society in Afghanistan, 1978-1992". Books.google.co.nz. பார்த்த நாள் 18 October 2014.
 3. "Afghanistan : Demographic Consequences of War : 1978-1987". Nonel.pu.ru. பார்த்த நாள் 19 October 2014.
 4. "Life under Taliban cuts two ways". The Christian Science Monitor (20 September 2001). பார்த்த நாள் 18 October 2014.
 5. "Human Costs of War: Direct War Death in Afghanistan, Iraq, and Pakistan : October 2001 - February 2013" (PDF). Costsofwar.org. மூல முகவரியிலிருந்து 30 ஏப்ரல் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 October 2014.

வெளி இணைப்புகள்[தொகு]