உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தானின் தேசிய சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்கானித்தானின் தேசிய சின்னம்
விவரங்கள்

ஆப்கானித்தானின் தேசிய சின்னம் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் கொடியில் ஏதோ ஒரு வடிவத்தில் தோன்றியுள்ளது.

சின்னத்தின் சமீபத்திய அவதாரத்தில் அரபியில் ஷாஹாதாவின் கல்வெட்டு உள்ளது. அதன் கீழே ஒரு மிஹ்ராப் மற்றும் மின்பார் அல்லது பிரசங்கத்துடன் கூடிய மசூதியின் உருவம் உள்ளது.[1] ஆப்கானித்தானைக் குறிக்கக் கூடிய மசூதியில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு கொடிகள், மசூதிக்கு அடியில் தேசத்தின் பெயரைக் குறிப்பிடும் ஒரு கல்வெட்டு உள்ளது. மசூதியைச் சுற்றி கோதுமைக் கதிர்கள் உள்ளன. அதன் அடியில், சூரிய ஹிஜ்ரி ஆண்டு 1298 (கிரிகோரியன் நாட்காட்டியில் 1919), ஆப்கானிஸ்தான் பிரித்தானிய செல்வாக்கிலிருந்து சுதந்திரம் பெற்ற ஆண்டு இடம் பெற்றுள்ளது.

வரலாறு

[தொகு]

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]