ஆப்கானிசுத்தானில் பெண்கள் உரிமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெண்கள் உரிமைகள் மிகவும் பாதிக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நாடுகளின் ஆப்கானிசுத்தானும் ஒன்று. கல்வி உரிமை, வேலை செய்ய உரிமை, சுதந்திரமாக நடமாடும் உரிமை, சுதந்திரமாக உடை உடுத்த உரிமை, மருத்துவ உதவி பெறும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளே ஆப்கானிசுத்தான் பெண்களுக்கு பல காலமாக மறுக்கப்பட்டு இருந்தன. 2001 இற்கு பின்னர் தலபான் வீழ்ச்சிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சட்டத்தின் முன் சம உரிமைகளும் பொறுப்புகளும் இருக்கு என்று வரையறை செய்தால்ம், நடைமுறைகளில் மாற்றம்ங்கள் சிறிதளவே நடைபெற்றுகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]