ஆபெல்மொசுகஸ் க்ரினிடஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Abelmoschus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஆபெல்மொசுகஸ் க்ரினிடஸ்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Abelmoschus
இனம்: வார்ப்புரு:Taxonomy/AbelmoschusA. crinitus
இருசொற் பெயரீடு
Abelmoschus crinitus
Wall. (1830)
வேறு பெயர்கள் [1]

ஆபெல்மொசுகஸ் க்ரினிடஸ் மால்வேசி குடும்பத்தின் ஒரு பூக்கும் தாவர இனமாகும். இத்தாவரம் 1830 இல் நதானியேல் வால்லிக் ஆல் விவரிக்கப்பட்டது.

வாழ்விடம்[தொகு]

ஆபெல்மொசுகஸ் க்ரினிடஸ்  தாவரம்  சீனா, பிலிப்பைன்ஸ், இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் ஜாவா ஆகிய நாடுகளுக்கு அதிகமாக காணப்படுகின்றது. பாகிஸ்தானில் அாிதாக வளர்ந்து வருவதாக  தகவல்கள் கூறுகின்றன. இது இலையுதிர் காடுகளிலும், புல்வெளி சரிவுகளில் 300-1300 மீட்டருக்கும் இடையிலும்  காணப்படுகிறது.

பண்புகள்[தொகு]

ஆபெல்மொசுகஸ் க்ரினிடஸ் ஒரு பல்லாண்டுவாழ் புதர்செடி ஆகும். இது 1 மீ உயரம் வரை வளரும். இதன் இலைகள் 3-5 ஆழமற்ற மடல்கள் "முட்டை-கூம்பு" வடிவமாகவும் 8x7 செமீ அதிகபட்ச அளவைக்கொண்டு காணப்படும். மேல் மற்றும் கீழ் இலைப் பரப்புகளில் ஸ்டெல்லேட் துவிகள் உள்ளது, ஆனால் அது மேல் பரப்பில்  மிகவும் அடர்த்தியாக உள்ளது. பூக்கள் "வெளிறிய வெள்ளையிலிருந்து ஆரஞ்சு-மஞ்சள் " நிறத்தில் காணப்படும். எப்போதாவது சிவப்பு மையமாகவும் காணப்படும். அவை 5-7 இலையடி செதில்கள்  7-11 மிமீ அளவைக் கொண்டிருக்கும். இவை பச்சை நிறத்தில் இருக்கும் போது மலாிலும் ,பழுப்பு நிறத்தில் இருக்கும் போது பழத்திலும் காணப்படும் [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "The Plant List: A Working List of All Plant Species". 7 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  • Wall. 1830. Plantae Asiaticae Rariores 1: 39, t. 44.