உள்ளடக்கத்துக்குச் செல்

ஆபு ரோடு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 24°28′51″N 72°47′07″E / 24.4807°N 72.7854°E / 24.4807; 72.7854
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆபு ரோடு
Abu Road
आबू रोड
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஆபு சாலை, சிரோஹி மாவட்டம், ராஜஸ்தான்
இந்தியா
ஆள்கூறுகள்24°28′51″N 72°47′07″E / 24.4807°N 72.7854°E / 24.4807; 72.7854
ஏற்றம்262.430 மீட்டர்கள் (860.99 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடமேற்கு ரயில்வே
தடங்கள்ஜெய்ப்பூர் - அகமதாபாத் வழித்தடம்
இருப்புப் பாதைகள்1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது (தரைத் தளம்)
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுABR
கோட்டம்(கள்) அஜ்மேர்
வரலாறு
திறக்கப்பட்டது1881
மின்சாரமயம்இல்லை


ஆபு ரோடு தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான ராஜஸ்தானிலுள்ள சிரோஹி மாவட்டத்துக்கு உட்பட்ட ஆபு ரோடு என்ற நகரத்தில் உள்ளது.

தொடர்வண்டிகள்

[தொகு]
மும்பைக்கு செல்லும் வண்டிகள்
வண்டி எண் வண்டியின் பெயர் கிளம்பும் இடம் வந்துசேரும் இடம் இயக்கப்படும் நாட்கள்
14707/08 ரணக்பூர் விரைவுவண்டி பிகானேர் பாந்திரா நாள்தோறும்
12479/80 சூர்யநாகரி விரைவுவண்டி சோத்பூர் பாந்திரா முனையம் நாள்தோறும்
12990/89 அஜ்மேர் தாதர் விரைவுவண்டி அஜ்மீர் தாதர் புதன், வெள்ளி, ஞாயிறு
19066/65 பாந்திரா முனையம் - ஜோத்பூர் விரைவுவண்டி சோத்பூர் பாந்திரா முனையம் சனி
12215/16 தில்லி சராய் ரோகில்லா- பாந்திரா முனையம் கரீப் ரத் விரைவுவண்டி தில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம் பாந்திரா முனையம் திங்கள், செவ்வாய், வியாழன், சனி
22452/51 சண்டிகர் - பாந்திரா முனையம் அதிவிரைவுவண்டி சண்டிகர் பாந்திரா முனையம் ஞாயிறு
19028/27 பாந்திரா முனையம் - ஜம்மு தாவி விவேக் எக்ஸ்பிரஸ் ஜம்மு தாவி பாந்திரா முனையம் திங்கள்
19708/07 ஆரவல்லி விரைவுவண்டி ஜெய்ப்பூர் பாந்திரா முனையம் நாள்தோறும்
12489/90 பிகானேர் தாதர் அதிவிரைவுவண்டி பிகானேர் தாதர் செவ்வாய், சனி
கான்பூருக்கு செல்லும் வண்டிகள்
  • கோரக்பூர் வண்டிகள்
  • வாரணாசி - அகமதாபாத் விரைவுவண்டி
  • சுல்தான்பூர் - அகமதாபாத் விரைவுவண்டி
தில்லிக்கு செல்லும் வண்டிகள்

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]