உள்ளடக்கத்துக்குச் செல்

ஆபத்பாந்தவுடு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆபத்பந்தவுடு
இயக்கியவர் கே. விஸ்வநாத்
எழுதியவர் ஜந்த்யாலா

(உரையாடல்)

திரைக்கதை

எழுதியவர்

கே. விஸ்வநாத்
கதை மூலம் கே. விஸ்வநாத்
தயாரித்தவர் எடிடா நாகேஸ்வர ராவ்
நடித்தவர் சிரஞ்சீவி,
மீனாட்சி சேஷாத்ரி
ஒளிப்பதிவு ஏ. வின்சென்ட்,
அஜயன் வின்சென்ட்
தொகுத்தவர் ஜி. ஜி. கிருஷ்ண ராவ்
இசை மூலம் எம். எம். கீரவாணி
தயாரிப்பு நிறுவனம்
பூர்ணோதயா மூவி கிரியேசன்சு
மூலம் விநியோகிக்கப்பட்டது
பூர்ணோதயா மூவி கிரியேசன்சு
வெளியீட்டு தேதி
  • 9 அக்டோபர்
  • 1992 (ID1)   
நாடு. இந்தியா
மொழி தெலுங்கு

ஆபத்பாந்தவுடு (Aapadbandhavudu) என்பது 1992-ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு மொழி நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை கே. விஸ்வநாத் எழுதி இயக்கியுள்ளார்.[1] இதில் சிரஞ்சீவி, மீனாட்சி சேஷாத்ரி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். ஜந்த்யாலா, சரத் பாபு மற்றும் கீதா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[2] சுபலேகா (1982) மற்றும் சுவயம் கிருஷி (1987) ஆகிய படங்களைத் தொடர்ந்து சிரஞ்சீவியும் விஸ்வநாத்தும் இணையும் மூன்றாவது திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் உள்ள மருத்துவமனைக் காட்சிகள் 1975-ஆம் ஆண்டு வெளியான ஒன் ஃப்ளூ ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட் திரைப்படத்திலிருந்து நகலெடுக்கப்பட்டதாக பரவலாக கருதப்படுகிறது.

சராசரியான இலாபம் ஈட்டியதுடன் [3] ஐந்து மாநில நந்தி விருதுகளைப் பெற்றது. இந்திய சர்வதேச திரைப்பட விழா, ஆசிய பசிபிக் திரைப்பட விழா மற்றும் AISFM திரைப்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்டது.[4][5] இத்திரைப்படம் பின்னர் தமிழில் வீரா மருது என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[6]

கதை மாந்தர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dundoo, Sangeetha Devi (25 April 2017). "K Viswanath brought dignity and grace to Telugu cinema". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/k-viswanath-brought-dignity-and-grace-to-telugu-cinema/article18205585.ece.
  2. "Aapadbandhavudu (1992)". Indiancine.ma.
  3. "Films Released In 1992 And Their Box Office Success". CineGoer.com. 7 October 2007. Archived from the original on 7 September 2016. Retrieved 2024-09-17.
  4. "The films of K. Viswanath". AISFM Blog. 15 February 2014.
  5. "Shodhganga : a reservoir of Indian theses @ INFLIBNET" (PDF). Retrieved 30 April 2023.
  6. Zachariah, Serene. "A Critique of Star Worship in the Case of Malayalam Actor Dileep's Sexual Abuse Controversy". www.academia.edu.

வெளி இணைப்புகள்

[தொகு]