ஆன மருதா
தோற்றம்
| இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
| இந்து சமயம் |
|---|
|
|
ஆன மருதா (Aana Marutha) இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிரபலமான புராண பெண் கதாபாத்திரம் . ஆனா மருதா பெரும்பாலும் இரத்தம் உறிஞ்சும் தீய ஆவியாகச் சித்தரிக்கப்படுகிறது. இவர் காம வேட்கை மற்றும் காமக் குறும்புகளுக்குப் பெயர் பெற்றவர்.[1]
யூ டியூப் தொடரில்
[தொகு]மலையாள நாட்டுப்புறக் கதைகளின் பேய்கள் - ஈனம் பேச்சி, அருகோலா , குட்டிச்சாத்தான், ஆனா மருதா, நீட் அருகோலா, தென்டன் ஆகியவை யூடியூப்பில் வெளியிடப்பட்ட ஸ்டுடியோ ஈக்சரசின் அசைவூட்ட மலையாளக் குறும்படமான கண்டிட்டுண்ட் (அதைக் கண்டேன்!) உயிரோட்டமாக வருகின்றன. இதில் ஆன மருதா யானை போன்ற ஒன்றரை அடி உயிரினம் ஆகும்.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sunny Francis (12 October 2015). Tedium Troopers: Phantasmagoria. Partridge Publishing India. pp. 58–. ISBN 978-1-4828-5785-6.
- ↑ https://www.thehindu.com/entertainment/movies/malayalam-animated-short-film-kandittund-gives-life-to-some-ghouls-of-malayalam-folklore/article37598551.ece