ஆன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்
இயக்கம்மெகபூப்
தயாரிப்புமெகபூப்
மெகபூப் புரொடக்ஷன்ஸ்
கதைகதை ஆர். எஸ். சௌத்ரி
இசைநௌசாத்
நடிப்புதிலீப் குமார்
பிரேம்நாத்
முக்ரி
நிம்மி
நதீரா
ஷீலாநாயர்
வெளியீடுஆகத்து 7, 1952
ஓட்டம்.
நீளம்15225 அடி
நாடுஇந்தியா
மொழிஇந்தி

ஆன் (இந்தி: आन, உருது: آن, அர்த்தம்: பெருமை), 1952 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படமாகும். மெகபூப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திலீப் குமார், பிரேம்நாத் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dhool".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_(திரைப்படம்)&oldid=2789080" இலிருந்து மீள்விக்கப்பட்டது