ஆன்மீக இன்பம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆன்மீக இன்பம் 1976ம் ஆண்டில் பொன்னேரி எனுமிடத்திலிருந்து மாதந்தோறும் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதே இதழை இதே ஆசிரியர் பின்பு 1982 இல் கும்மிடிப் பூண்டியிலிருந்து வெளியிட்டார்.

ஆசிரியர்[தொகு]

  • மு. சாகுல் அமீது.

பணிக்கூற்று[தொகு]

சர்வ சமய ஆன்மீக மாத இதழ்.

சிறப்பு[தொகு]

இவ்விதழ் இஸ்லாத்துக்கு கூடிய இடத்தினை வழங்கியிருந்தது.

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய அடிப்படையில் அமைந்த கருத்துகளுக்கு விளக்கம் தரத்தக்க வகையில் இதன் ஆக்கங்கள் அமைந்திருந்தன. இந்தியாவில் பிரபல்யம் பெற்றிருந்த இசுலாமிய சமய எழுத்தாளர்களும், தலைவர்களும் தமது ஆக்கங்களை வழங்கியிருந்தனர்.