உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன்ட் (டீசீ வரைசித்திரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்ட்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்டீசீ காமிக்ஸ்
முதல் தோன்றியதுடீன் டைட்டன்ஸ் #5,
(செப்டம்பர் 1966)
உருவாக்கப்பட்டதுபாப் ஹனி (எழுத்தாளர்)
நிக் கார்டி (ஓவியர்)
கதை தகவல்கள்
முழுப் பெயர்எட்வர்ட் எட்டி வஹிட்
குழு இணைப்புடீன் டைட்டன்ஸ்


ஆன்ட் என்பது டீசீ காமிக்ஸ் வெளியிட்ட புனைகதை வரைகதை கதாப்பாத்திரம் ஆகும். டீன் டைட்டன்ஸ் எதிரானதாக இக்கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக செப்டம்பர் 1966 இல் டீன் டைட்டன்ஸ் (பதிப்பு 1) இருந்து பாப் ஹனி மற்றும் நிக் கார்டி ஆகியோரால் இக்கதாப்பாத்தரம் அறிமுகம் செய்யப்பட்டது.

வெளி இணைப்புகள்

[தொகு]