ஆன்ட்வெர்ப் சுமெர்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆன்ட்வெர்ப் சுமெர்லி
Antwerp Smerle(yellow).jpg
ஆன்ட்வெர்ப் சுமெர்லி
நிலைபொதுவாகக் காணப்படுபவை
தோன்றிய நாடுபெல்ஜியம்
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்பறத்தல்
மாடப் புறா
புறா

ஆன்ட்வெர்ப் சுமெர்லி (Antwerp Smerle) பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும்.[1] இது மாடப் புறாவிலிருந்து உருவானதாகும். இவை சுருண்ட இறகுகளைக் கொண்டுள்ளன.[2] இவை ஹோமிங் புறாக்களை உருவாக்க பயன்படுத்தப்பட்ட இனங்களுல் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.