உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன்டிடார்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்டிடார்கச
புதைப்படிவ காலம்:5.3–0 Ma
பிலியோசீன்–முதல்
துள்ளல் மான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
யூலிபோடைபாலா
குடும்பம்:
எரினாசெயிடே
பேரினம்:
ஆன்டிடார்கசு

சுந்தேவால், 1847
மாதிரி இனம்
ஆன்டிடார்கசு மார்சுபியாலிசு
(சிம்மெர்மான், 1780)
சிற்றினங்கள்

1 வாழும் பல அழிந்த சிற்றினங்கள் (உரையினை காண்க)

ஆன்டிடார்கசு (Antidorcas) என்பது மான் பேரினம் ஆகும். இதில் வாழும் துள்ளல் மான் உட்படப் பல புதைபடிவ இனங்கள் அடங்கும்.

நவீன வகைப்பாட்டியல்

[தொகு]

2013ஆம் ஆண்டில், கேம்பிரிச்சு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஈவா வெரீனா பார்மன் உள்ளிட்டோர் மூலக்கூறு மற்றும் இழைமணி தரவுகளின் அடிப்படையில் ஆன்டிலோபினி இனக்குழுவின் தொகுதிப்பிறப்பின் திருத்தத்தை மேற்கொண்டனர். துள்ளல் மான், சிவிங்கி மான் (லிட்டோக்ரானியசு வாலேரி) ஆகியவற்றை சைகா (சைகா டாடாரிகா) உடன் சகோதர குழுவாகக் கொண்ட உயிரிக்கிளையினை உருவாக்குகினறன என்பதைக் காட்டினர்.[1] சைகா மற்றும் துள்ளல் மான் மற்ற ஆன்டிலோபின்களிலிருந்து கணிசமாக வேறுபட்டிருக்கலாம் என்று ஆய்வு சுட்டிக்காட்டியது. 2007 தொகுதிப் பிறப்பு ஆய்வுகள் கூட இரண்டும் ஜெரெனுக்கிற்கு ஒரு உயிரிக்கிளையினை உருவாக்குகின்றன என்று பரிந்துரைத்தது.[2] கீழே உள்ள கிளைவரைபடம் 2013 ஆய்வை அடிப்படையாகக் கொண்டது.[1]

காசெல்லா (காசெல்லா)

புல்வாய் (ஆண்டிலோப் செர்விகேப்ரா)

நாங்கர்

யூடார்கசு

துள்ளல் மான் (ஆண்டிடார்கசு மார்சுபியாலிசு)

சிவிங்கி மான் (சிவிங்கி மான் வாலேரி)

சாகியா (சாகியா டாட்டாரிகா)

சிற்றினங்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Bärmann, E.V.; Rössner, G.E.; Wörheide, G. (2013). "A revised phylogeny of Antilopini (Bovidae, Artiodactyla) using combined mitochondrial and nuclear genes". Molecular Phylogenetics and Evolution 67 (2): 484–493. doi:10.1016/j.ympev.2013.02.015. பப்மெட்:23485920. https://www.researchgate.net/publication/236042243.  open access publication - free to read
  2. Hendey, Q.B. (1974). "THE LATE CENOZOIC CARNIVORA OF THE SOUTHWESTERN CAPE PROVINCE SOUTH AFRICA". Annals of the South African Museum. Annale van die Suid-Afrikaanse Museum 63: 1–369. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்டிடார்கசு&oldid=4417802" இலிருந்து மீள்விக்கப்பட்டது