ஆனை நெருஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆனை நெருஞ்சி
ஆனை நெருஞ்சில் அரியலூர் அரியலூர் மாவட்டம்.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
வரிசை: Fabales
குடும்பம்: பேபேசியே
துணைக்குடும்பம்: Caesalpinioideae
சிற்றினம்: கேசியே
இனம்:
இருசொற் பெயரீடு
Senna alexandrina
Mill.
வேறு பெயர்கள்

Many, see text

ஆனைநெருஞ்சி (Senna alexandrina[சான்று தேவை]) பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இந்தியாவில் இத்தாவரம் மூலிகை மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. இதன் இலைகள் உடல் சூட்டை தனிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. புதர் தாவரம்போல் வளரும் இவை 05 அடி உயரம் மட்டுமே வளர்ந்து பச்சை இலைகளுடன் பல கிளைகளாக உருவாகிறது

குனங்கள் மேகம் போக்கும், வெண்புள்ளி, கல்லடைப்பு, எலும்புருக்கிநோய்

மேற்கோள்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

  1. http://botanical.com/botanical/mgmh/s/senna-42.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனை_நெருஞ்சி&oldid=2749561" இருந்து மீள்விக்கப்பட்டது